Kara: மகன் யாத்ரா சினிமாவில் அறிமுகமாகப் போகிறாரா?- தனுஷ் அளித்த பதில் என்ன?

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கர’. ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘கர’ படத்தின் தெலுங்கு ப்ரி ரிலீஸ் ஈவென்ட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், ” இது நான் நடித்த படமோ, விக்னேஷ் ராஜா எடுத்த படமோ, தயாரிப்பாளரின் படமோ கிடையாது. கர – தனுஷ் இது மக்களாகிய உங்களின் படம். நான் ஏன் … Read more

தமிழ்நாடு 2வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து சாதனை….

சென்னை: தமிழ்நாடு 2வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து சாதனை செய்துள்ளது. இது மத்தியஅரசின் புள்ளி விவர பட்டியல் மூலம் தெரியவந்துளளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு,  தொடர்ச்சியாக 2வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து தமிழ்நாடு சாதனைபடைத்துள்ளது. ஏற்கனவே 2024-25 நிதியாண்டில் 11.19% வளர்ச்சியைக் கண்ட நிலையில், 2025-26 நிதியாண்டில் 10.83% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஒன்றிய புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.  14 ஆண்டுகளுக்குப் … Read more

டிரம்ப் விரித்த வலையில் ஈரானா? அல்லது ஈரானின் வலையில் டிரம்பா? ஆட்டத்தை மாற்றிய 3 பேர்

Iran US Conflict News In Tamil: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது தொடுக்கவிருந்த போர் மற்றும் அரசியல் அழுத்தங்களை ஈரான் முறியடித்துள்ளது. ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவுடன், ஈரான் ஒரு புதிய அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. வரும் மே மாதம் சீனாவில் நடைபெறவுள்ள சந்திப்பில் இதற்கான இறுதி முடிவு எட்டப்படலாம்.

சிறையில் இருந்தபடி, குடும்பத்தினரைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய `குண்டாஸ்’ கைதி – மனைவியும் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரின் மகன்கள் முபாரக் (வயது 30), அமீர் உசேன் (23). இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைச் செய்த வழக்கில் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டனர். பிறகு, இருவர்மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மற்ற கைதிகளுடன் இருவரும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டனர். இந்த நெட்வொர்க் மூலமாக வெளிமாநிலத்தில் இருந்து `மெத்தபெட்டமைன்’ போன்ற போதைப்பொருள்களை வரவழைத்து உள்ளூரைச் … Read more

ஹீரோயினாக இருக்க இவ்வளவு செலவா? நிதி அகர்வால் கூறிய அதிர்ச்சி தகவல்!

Nidhhi Agerwal : பிரபல நடிகை நிதி அகர்வால், ஹீரோயினாக இருக்க வேண்டும் என்றால் மாதம் எத்தனை லட்சம் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பது குறித்து போட்டுள்ள ஒரு கணக்கு ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

டாப் டக்கரு… தமிழ்நாடு தான் வின்னரு… பொருளாதார வளர்ச்சியில் அசுர சாதனை – இது ஏன் முக்கியம்?

TN Double Digit Economic Growth: தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 2வது நிதியாண்டிலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்து சாதனையை படைத்துள்ளது.  2025-26 நிதியாண்டில் 10.83% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக ஒன்றிய புள்ளியியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Vivo Y500s அறிமுகம் ஆனது: பேட்டரி, கேமரா, டிஸ்ப்ளே என எல்லாமே இதில் ஸ்பெஷல்

Vivo Y500s Launch: இந்த ஸ்மார்ட்போன் குறிப்பாக ஒரு பெரிய பேட்டரி மற்றும் ஈர்க்கக்கூடிய நீடித்து உழைக்கும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் உறுதியான வடிவமைப்புத் தரத்திற்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

மே தினம் – சித்ரரா பவுர்ணமி மற்றும் வார விடுமுறை! சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

சென்னை: சித்ரரா பவுர்ணமி- மே தினம் – மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம், வழக்கமாக இயக்கும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலைக்கும் சிறப்பு பேந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து 30-ந்தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமி சிறப்பு நாளை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலுக்கு … Read more

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம்; படகுகளைப் பராமரிக்கும் மீனவர்கள் | Photo Album

100 ஏக்கர் பரப்பில் ஒரு தற்சார்பு பண்ணை; நெல், மீன், தென்னை, நிலக்கடலை, காய்கறிகள், நாட்டு மாடுகள்.. Source link

ITR Filing 2026: வருமான வரி தாக்கல் செய்ய ரெடியா? கடைசி தேதி மற்றும் முக்கிய மாற்றங்கள்!

ITR Filing 2026 Guide Tamil: 2026 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் (ITR) எப்போது தொடங்கும், யார் தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் ஜூலை 31 முதல் நவம்பர் 30 வரையிலான பல்வேறு காலக்கெடு குறித்த விரிவான தகவல்களை அறிந்துக்கொள்ளுங்கள்.