சமந்தாவின் பிரம்மாண்ட சொத்து மதிப்பு: ஹீரோக்களுக்கே சவால் விடும் வசூல் வேட்டை

Samantha Birthday : ஏப்ரல் 28-ஆம் தேதியான இன்றி நடிகை சமந்தாவின் பிறந்தநாளாகும்; ராஜு நிடிமோருவுடனான தனது இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு முதல் பிறந்தநாள் இது என்பதால், இந்த ஆண்டு இப்பிறந்தநாள் ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்த நன்னாளில், சமந்தாவின் வாழ்க்கைப்பயணம், அவரது சொத்து விவரங்கள் மற்றும் அவரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் சித்திரை பெருவிழா: கோலாகலமான திருத்தேர் உற்சவம்

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம், விழாவின் 7வது நாளான இன்று (ஏப்ரல் 28) மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே சோளிங்கர் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் பக்தர்களின் “கோவிந்தா! கோவிந்தா” எனும் நாம முழக்கங்கள் எதிரொலித்தன. தேரோட்டத்தை முன்னிட்டு, உற்சவர் பக்தோசிதப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் சிறப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும் தாயார்களுக்கும் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு … Read more

சிஎஸ்கே அணியில் மற்றொரு இளம் புயல்! யார் இந்த ஆயுஷ் வர்தக்?

புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள சிஎஸ்கே, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தபட்சம் 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.   

தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு..

சென்னை: தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை!  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! திராவிட மாடல் தனித்துவமான மாடல்! சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்! முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து … Read more

விழுப்புரம்: கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற 'மிஸ் கூவாகம் – 2026' போட்டி | Photos Album

“மிஸ் கூவாகம் – 2026” போட்டி விழுப்புரத்தில் நடைபெற்ற *மிஸ் கூவாகம் 2026* முதலிடத்தை கோயமுத்தூர் சூர்யகுட்டியும் , இரண்டாம் இடத்தை மலேசியாவை சேர்ந்த நிஷாவும் மூன்றாமிடத்தை பாண்டிச்சேரி அனன்யாவும் பிடித்தனர் விழுப்புரத்தில் நடைபெற்ற *மிஸ் கூவாகம் 2026* முதலிடத்தை கோயமுத்தூர் சூர்யகுட்டியும் , இரண்டாம் இடத்தை மலேசியாவை சேர்ந்த நிஷாவும் மூன்றாமிடத்தை பாண்டிச்சேரி அனன்யாவும் பிடித்தனர் மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை காணவந்த திருநங்கைகள் மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை காணவந்த திருநங்கைகள் மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை காணவந்த … Read more

நடிகர் சூர்யாவின் 'கருப்பு ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

ராணிப்பேட்டையில் ரவுடிகளுக்கு இடையே மோதல்; விசிக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக நிகழ்ந்த இந்த வன்முறைச் செயல், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்துள்ளது.

MI-க்கு இனி நல்ல காலம்… சான்ட்னருக்கு பதில்… பிளேயிங் 11இல் வரும் முக்கிய வீரர் யார்?

Mumbai Indians Playing 11: மும்பை இந்தியன்ஸ் அணி நாளை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. மிட்செல் சான்ட்னர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதை தொடர்ந்து, பிளேயிங் 11 கணிப்பை இங்கு காணலாம்.

2வது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி… தமிழ்நாடு மீண்டும் சாதனை…

2025-26 நிதியாண்டில் 10.83% என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ள தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாதனையை பதிவு செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இந்த வளர்ச்சி விகிதம் 11.19% ஆக இருந்தது. 2025-26 நிதியாண்டிற்கான தமிழகத்தின் இந்த வளர்ச்சி விகிதம், மற்ற எந்த மாநிலத்தையும் விட மிக உயர்ந்ததாக இருக்கக்கூடும். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களுக்கான தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட … Read more