OPPO F33 Pro: இன்று தொடங்கும் விற்பனை…விலை, சலுகைகள் விரவம் இதோ

OPPO F33 Pro: ₹34,199 என்ற தொடக்க விலையுடன் வரும் OPPO F33 Pro ஸ்மார்ட்போன், சக்திவாய்ந்த 50MP செல்ஃபி கேமரா மற்றும் வலிமையான 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மதியம் 1மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,  பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 62.97% வாக்குகளும் குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 50.35% வாக்குகளும் பதிவாகியுள்ளன. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின்  பதவிக்காலம் மே 10 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய சட்டமன்றம் அமைவதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்குத் தொடங்கி, மாலை 6:00 மணி வரை ஒரே கட்டமாக நடைபெற்று … Read more

'நீதி கிடைக்கவில்லை' – தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய வேங்கைவயல் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதி பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் எனும் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிராக குரல் கொடுத்திருந்தனர். இந்த வழக்கு சிபிசிடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள். வேங்கை வயல் பலரிடமும் … Read more

பாஜகவை ஓட ஓட விரட்டும் தமிழ்நாடு – ஆ.ராசா விளாசல்

A. Raja : தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் பாஜகவை ஓட ஓட மக்கள் விரட்டுவார்கள் என திமுக எம்பி ஆ.ராசா ஆவேசமாக பேசியுள்ளார்.  

CSK பௌலரின் தாயார் மரணம்… தோளோடு தோள் நின்ற தோனி!

Mukesh Choudhary: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் முகேஷ் சௌத்ரியின் தாயார் கடந்த செவ்வாய் அன்று (ஏப்ரல் 21) உடல்நலக்குறைவால் காலமானார்.

OnePlus 16 விரைவில் அறிமுகம்: பேட்டரி, கேமரா… லீக் ஆன முக்கிய விவரங்கள்

OnePlus 16 leaked Online : OnePlus நிறுவனம் தனது வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போனான ‘OnePlus 16’ குறித்த விவாதங்களின் மையமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்நிறுவனம் இந்த அக்டோபர் மாதத்தில் சீனாவில் இக்கருவியை அறிமுகப்படுத்தக்கூடும். 

டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்: வாக்களித்த பின் நடிகர் சிவக்குமார் கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய நடிகர் சிவக்குமார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும்  இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுகவும், ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும். தவெகவும் முயற்சித்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழழில்,  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் … Read more

பைக் ரேசர்… பாக்ஸ் ஆபிஸ் கிங்! ஆனால் அஜித் பயன்படுத்தும் போன் இவ்வளவு தானா?

Ajith Kumar Mobile Phone Detail : திரைத்துரை மற்றும் பைக் ரேசிங்கில் உச்சத்தில் இருக்கும் ‘தல’ அஜித் குமார், நிஜ வாழ்க்கையில் எவ்வளவு எளிமையானவர் என்பதை இந்த வீடியோ விளக்குகிறது. மிக விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகளை வைத்திருந்தாலும், அவர் பயன்படுத்தும் மொபைல் போன் மிகவும் குறைந்த விலையாகும். எனவே போனின் மாடல் மற்றும் விலை என என்பதை பார்ப்போம்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026, பெரம்பலூர் மாவட்டம்: வாக்குப்பதிவு நிலவரம்

TN Assembly Election 2026: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம், வேட்பாளர் பட்டியல், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்கு நிலவரம் ஆகிய முக்கிய விவரங்களை இங்கே காணலாம்.