IPL 2026: அதிக வெற்றியில் மும்பை! ஆதிகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே? – முழு விவரம்

IPL 2026 MI vs CSK: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிக வெற்றிகளைப் பெற்று ஆதிகத்தை செலுத்தும் நிலையில், அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முறியடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

TN Assembly Elections 2026: "யார் வந்தாலும் டாஸ்மாக்கை மூடணும்" – சிவகுமார் வேண்டுகோள்

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றிரவு முதல் வாக்களிக்க மக்கள் பலரும் சொந்த ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள். TN Assembly Elections 2026 அப்படி நேற்று போதுமான பேருந்துகள் கிடைக்காததனால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். கூட்ட நெரிசலோடு கிடைக்கும் பேருந்துகளில் மக்கள், அவர்களின் சொந்த் ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி, 36. 56 சதவிகித வாக்குகள் … Read more

விறுவிறுப்பான வாக்குப்பதிவு: காலை 11மணி வரை 37.56 சதவிகித வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,  காலை 9மணி  நிலவரப்படி, 17.69% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.  இது வரை 2 கோடியே 15 லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் வாக்களித்துள்ளனர். இன்னும் 3கோடியே 58லட்சத்து 05ஆயிரத்து 152பேர் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 234 … Read more

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்: 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு; 11.6% வாக்குதான் மம்தாவிற்குச் சவாலா?

தமிழ்நாட்டில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடந்து வருவதுபோல, மேற்கு வங்கத்திலும் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தின் அடுத்த கட்ட தேர்தல் வருகிற 29-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் ஆகும். அதில் 152 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. … Read more

வாக்களித்த அஜித்..கத்தி-கூப்பாடு போட்ட கூட்டம்..ஒரே லுக்கில் அனைவரும் சைலண்ட்! வைரல் வீடியோ..

Ajith Kumar Vote Viral Video : பிரபல நடிகர் அஜித், தமிழ்நாட்டில் முதல் ஆளாக வாக்கு செலுத்திய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

ஸ்டாலின் vs அஜித்: தேர்தல் களத்தில் அரங்கேறிய ட்விஸ்ட்! முதலமைச்சர் சொன்ன அந்த ‘நன்றி’! திடீர் பரபரப்பு!

Why CM Stalin Thanks Actor Ajith: தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க துபாயில் இருந்து விரைந்து வந்த நடிகர் அஜித், திருவான்மியூரில் முதல் ஆளாகத் தனது வாக்கைப் பதிவு செய்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு “மாற்றம் தேவையில்லை” என அவர் அளித்த பதிலுக்கு, முதல்வர் ஸ்டாலின் தனது நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளார்.

"வதந்தி வேண்டாம்" – மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னதாக பரவும் தகவலுக்கு சுரேஷ் சந்திரா விளக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றிரவு முதல் வாக்களிக்க மக்கள் பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருக்கிறார்கள். TN Assembly Elections 2026 அப்படி நேற்று போதுமான பேருந்துகள் கிடைக்காததனால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். கூட்ட நெரிசலோடு கிடைக்கும் பேருந்துகளில் மக்கள், அவர்களின் சொந்த் ஊர்களுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காலை 9 மணி நிலவரப்படி, 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. … Read more

வாக்களிக்க வரும் வாக்காளர்களை சாக்லெட் கொடுத்து வரவேற்கும் ரோபோ! இது கோவை சம்பவம்…

சென்னை: கோவையில், வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் வாக்களர்களை இயந்திரமனிதனான ரோபோ ஒன்று  சாக்லெட் கொடுத்து வரவேற்றது இது வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாவாடை தாவணியுடன் இளம்பெண் உருவத்திலான அந்த ரோபோ, வாக்காளர்களை வாசலில் நின்று வரவேற்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதுபோன்ற நிலா என்ற  ரோபோ ஏற்கனவே புதுச்சேரி தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது கோவையில் டினா என்ற ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று … Read more

ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி: இருஇந்திய கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான் புரட்சிகர காவல்படை

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஆனால் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நிறுத்தத்தை தற்போது நீட்டித்து இருக்கிறார். அதேசமயம் இப்போது ஈரான் … Read more

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026, தஞ்சாவூர் மாவட்டம்: வாக்குப்பதிவு நிலவரம், வேட்பாளர் விவரம்

TN Assembly Election 2026: தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம், வேட்பாளர் பட்டியல், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்கு நிலவரம் ஆகிய முக்கிய விவரங்களை இங்கே காணலாம்.