இளைஞர்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.10ஆயிரம்: அ.தி.மு.க சார்பில் மேலும் 10 வாக்குறுதிகள் வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி பிரசாரத்தின்போது  மேலும் 10 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அதிமுக சார்பில் 297 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, தற்போது இந்த 10 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளார். அதில்,  ஸ்கூட்டர் மானியம் உள்பட பல்வேறு அறிவிப்புகள்  வெளியாகி உள்ளன.  தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரசாரம்  நேற்று மாலையுடன்  … Read more

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவரது கணவர் நாசிக்கில் வேலை செய்து வந்தார். ஆஷா வீட்டு வேலை செய்து வந்தார். ஆஷாவைக் கடந்த சில ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த மதுரா(45) என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்தார். அதோடு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்து வந்தார். ஆஷாவின் 11 வயது மகன் வீட்டில் தனியாக இருந்தான். அந்நேரம் வீட்டிற்கு வந்த மதுரா தனியாக … Read more

ஆயுஷ் மாத்ரே காயம்! மாற்று வீரராக சிஎஸ்கேவில் இணைய வாய்ப்புள்ள 5 வீரர்கள்!

Chennai Super Kings Squad: ஆயுஷ் மாத்ரே இந்த சீசனில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இளம் வீரர்களில் ஒருவர். CSK அவரை முக்கியமான பிளேயராகவே பார்த்தது. ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  

13 தேர்தல்களில் போட்டி..ஒரு முறை கூட தோல்வியே கிடையாது! மாஸ் காட்டிய தலைவர்..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், இன்னும் இரு தினங்களில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, முந்தைய தேர்தல் குறித்த செய்திகள் பல வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டின் தலைவர்கள் ஒருவர், 13 முறை தேர்தலில் களம் கண்டு ஒரு முறை கூட தோல்வியே கண்டது கிடையாது. அவர் யார் தெரியுமா..? இங்கு பார்ப்போம்.  

ஆம்னி பேருந்து கூடுதல் கட்டணம் – போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு

Omni Bus Fare Hike Alert: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்களிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

அண்ணாமலைக்கு டிக்கான மத்திய அமைச்சர் பதவி? உறுதி செய்த அதிமுக – என்ன மேட்டர்?

அண்ணாமலையை வருங்கால மத்திய அமைச்சர் என சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் கூறி இருப்பது கவனத்தை பெற்றுள்ளது.   

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு பழைய டிராவல் கார்டுகள் ரத்து!

Chennai Metro : சென்னை மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு, பழைய டிராவல் கார்டுகள் ரத்து, சிங்கார சென்னை அட்டைக்கு மாறுவது எப்படி? என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

ஐதராபாத்தில் அபிஷேக் புயல்! டெல்லி கேபிடல்ஸை துவம்சம் செய்த சன்ரைசர்ஸ்

SRH vs DC Highlights : ஐபிஎல் 2026 தொடரில் 31வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

எனது அலுவலகத்தில் பறிமுதல் செய்த பணம் என்னுடையது அல்ல ! கார்த்தி சிதம்பரம் மறுப்பு…

தேவகோட்டை: “எனது அலுவலகத்தில் பறிமுதல் செய்த பணம் என்னுடையது அல்ல”  என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்  மறுப்பு தெரிவித்து உள்ளார். பட்டுவாடா புகாரின் பேரில், காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ள  காங்கிரஸ்  எம்பி கார்த்தி சிதம்பரத்தின்  அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணம்  திடீர் சோதனை நடத்தினார். அப்போது அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள கொட்டகையில் ஒரு பையில் வைத்திருந்த  ரூ.13.45 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது, கட்சி நிர்வாகிகள் … Read more