PPF திட்டம்: மாதம் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.41,00,000 தொகையை சேர்ப்பது எப்படி?
PPF Scheme: PPF-இல் முதலீடு செய்வது மட்டும் போதாது. இதில் எப்போது, எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிவதும் அதே அளவு முக்கியமாகும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
PPF Scheme: PPF-இல் முதலீடு செய்வது மட்டும் போதாது. இதில் எப்போது, எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிவதும் அதே அளவு முக்கியமாகும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சென்னை: தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (ஏப்.23) அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் … Read more
பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் வசித்து வந்தவர் பிரேர்னா (27). இவர் அங்குள்ள மொபைல் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே கடையில் வேலை செய்து வந்த கிரண் என்பவரை பிரேர்னா காதலித்து வந்தார். ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீப காலமாக பிரேர்னா தனக்கு காதலன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நினைத்தார். அதோடு அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று பிரேர்னா நினைத்தார். இதனால் … Read more
CBSE 12th Result 2026 : CBSE 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 2026 விரைவில் வெளியாகவுள்ளன. மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிற தேவையான விவரங்களைப் பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ இணையதளங்கள், DigiLocker மற்றும் செயலிகள் வாயிலாகத் தேர்வு முடிவுகளை இணையத்தில் சரிபார்க்கலாம். இது தொடர்பான விரிவான விவரத்தை இங்கே காணலாம்.
Jana Nayagan Latest Update : விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன், இன்னும் வெளிவராமல் இருக்கும் சமயத்தில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, 15 வயது கொண்ட சிறுமியை கூட்டு பாலியல் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாளை ஏப்ரல் 23ஆம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறவுள்ள மிக முக்கியமான லீக் போட்டியில் தோனி களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பாக வருமான வரி சோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அவரின் அரசியல் செயல்பாடுகளுக்கு எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை, அவர் பொய்யாக வருமான வரித்துறை சோதனை, சிறைவைப்பு என தெரிவித்துள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. தன்னிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை … Read more
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரானில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் (ஏப்ரல் 22) ஓராண்டு நிறைவடைகிறது. 26 ஆண்களின் உயிரைப் பறித்த இந்தத் தாக்குதல், கடந்த பல பத்தாண்டுகளில் காஷ்மீர் கண்ட மிக மோசமான வன்முறையாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம் அது. பஹல்காமின் ‘மினி-சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரான் புல்வெளியில் நூற்றுக்கணக்கான … Read more
TN Election Free Bus: 2026 தமிழகத் தேர்தலை முன்னிட்டு, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 23 அன்று மாநிலம் முழுவதும் இலவச பேருந்து வசதி வழங்கப்படுகிறது.