மக்கள் குழப்பமின்றி வாக்களிக்கும்வகையில் வாக்குச் சாவடி மையங்கள் பிரிப்பு!

சென்னை: ஒரே மையத்தில் பல வாக்குச்சாவடிகள் இருக்கும்போது,  மக்கள் குழப்பமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடி மையங்கள் வண்ணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் ஆணையருமான குமரகுருபரன் மேற்கொண்டுள்ளார். ஒரே மையத்தில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ள இடங்களில், வாக்காளர்கள் குழப்பமடையாமல் இருக்கப் பல்வேறு வண்ணங் களில் குறியீடுகள் மற்றும் அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் … Read more

Iran: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" – ஈரான் என்ன சொல்கிறது?

இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் முடிவடைகிறது. இன்று பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரிக்கா சார்பாகப் பேச்சுவார்த்தையில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் கலந்துகொள்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருக்கிறதா என்பதே இன்னும் தெரியவில்லை. ஈரான் தரப்பில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் … Read more

கல்யாணமாகி 3 ஆண்டுகளில் விவாகரத்து? பிரபல நடிகர் வாழ்க்கையில் பூகம்பம்!

Sharwanand Divorce Rumors : தென்னிந்திய திரையுலகில், முக்கிய நடிகராக இருப்பவர் சர்வானந்த். இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில், இவருக்கு தற்போது விவாகரத்து ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

"நெருக்கடியும்.. வேதனையும் தான் அதிகம்” கடைசி கட்ட பிரச்சார நேரத்தில் மனம் விட்டு பேசிய விஜய்!

TVK Vijay Tamil Nadu Poll Campaigning : உங்களது ஒன்றைத் தேர்வாக விசில் சின்னம் மட்டுமே இருக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தலைவர் விஜய்  கூறியுள்ளனர். பிரச்சாரம் இன்றுடன் ஓய்யும் நிலையில், விஜய் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.   

மும்பை அணியின் வெற்றியால் சிஎஸ்கேவிற்கு நடந்த சோகம்! என்ன தெரியுமா?

தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளித்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய செய்துள்ளது.   

Vivo T5 Pro vs OnePlus Nord 6: இந்த இரண்டு போன்களில் எது பெஸ்ட்?

Vivo T5 Pro vs OnePlus Nord 6: இந்தியாவின் நடுத்தர விலை ஸ்மார்ட்போன் பிரிவில், Vivo T5 Pro மற்றும் OnePlus Nord 6 ஆகிய இரண்டும் வலுவான போட்டியாளர்களாகத் திகழ்கின்றன. Vivo T5 Pro தனது பிரம்மாண்டமான 9,020mAh பேட்டரி மற்றும் 144Hz AMOLED திரையின் மூலம் தனித்து நின்றாலும், OnePlus Nord 6 ஆனது உயர்தர வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் கேமரா திறன்களின் மீது கவனம் செலுத்தி உள்ளது.

‘யார் அந்த சார்’ ஞானசேகரனுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு – அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வன்கொடுமைத  வழக்​கில் கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்​டனை கைதி​யான ‘யார் அந்த சார்’ ஞான​சேகரன் உடல்​நலக் குறைவு காரண​மாக சென்னை  ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் மீண்​டும் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் உள்ள திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பு என்று அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் துன்​புறுத்​தல் வழக்​கில், திமுக … Read more

'எல்லா வலியையும் நெருக்கடியையும் உங்களுக்காகதான் தாங்கிட்டு இருக்கேன்.!' – விஜய் உருக்கம்!

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இன்றோடு தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு உருக்கமாக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் விஜய் கூறியிருப்பவை, ‘என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். TVK Vijay – மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு … Read more

தேர்தலுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு!

தேர்தல் நாளான ஏப்ரல் 23ம் தேதியன்று, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் இலவச பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்கள் கட்டணமில்லா பயண டோக்கன்களை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.  

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பேருந்துகளில் இலவச பயணம்! மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை:  மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நாளில் வாக்களிக்க செல்லும்போது,   அரச பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் 23-ம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களது வாக்குகளை பதிவு செய்ய மாநகர போக்குவரத்து கழக சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 23ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் … Read more