விஜயின் Bodyguard யார் தெரியுமா? இவரே பெரிய செலிபிரிட்டி போல.. சுவாரஸ்ய தகவல்

TVK Vijay Bodyguard Nayeem Moosa: தவெக தலைவர் விஜய்யின் பாதுகாவலராக இருப்பவர் நயீம் மூசா.  நயீம் மூசா யார் என்றும் இவரை எப்படி விஜய் தேர்வு செய்தார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

தோனி அணிக்கு திரும்புகிறாரா? SRH போட்டிக்கு முன் CSK பெரிய அப்டேட்

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் விளையாடுவாரா என்ற முடிவை நாளை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.   

“மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்கிறேன்! பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

லக்னோ: “மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறி  உள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 33 சதவீத இட ஒதுக்கீட்டை, அதனைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தாமதத்தையும் பொருட்படுத்தாமல், பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தலைவர் மாயாவதி வரவேற்றார். பட்டியல் சாதி (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்த பெண்களுக்கு, இந்த இட ஒதுக்கீட்டிற்குள்ளேயே தனி … Read more

ஆண்களின் கால்பந்து சாம்ராஜ்யத்தில் ஒரு பெண்: வரலாறு படைத்த மேரி-லூயிஸ் எட்டா!

கால்பந்து உலகில் `டாப் 5 லீக்ஸ்’ (இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்) என்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான களமாகக் கருதப்படுகிறது. இதுவரை இந்தப் போட்டிகளின் பயிற்சியாளர் இடத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பது என்பது கனவாகவே இருந்தது. அந்த கனவை நனவாக்கியுள்ளது ஜெர்மனியின் `யூனியன் பெர்லின்’ கிளப். மேரி-லூயிஸ் எட்டா (Marie-Louise Eta) அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, அது வெறும் வேலைவாய்ப்பாக மட்டும் பார்க்கப்படவில்லை; அது ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கமாகப் பார்க்கப்பட்டது. … Read more

“சத்தியமா இதுதான் நடந்துச்சு..” CWC-ல் தாக்கப்பட்ட விவகாரம்…திவாகர் வெளியிட்ட வீடியோ

தமிழில், பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த பிரச்சனை வைரலானது. இதில் சம்பந்தபட்ட மாகபா, புகழ் மற்றும் கானா வினோத் ஆகியோர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆகி விளக்கமளித்தனர். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து காெள்வோம்.  

மீஞ்சூர் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

மீஞ்சூர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இளைஞர்கள் அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.   

Vivo T5 Pro 5G அறிமுகம் ஆனது: விலை, சலுகைகள், பிற விவரங்கள் இதோ

Vivo T5 Pro 5G Launched: Vivo T5 Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ₹29,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் இதில், பிரம்மாண்டமான 9,020mAh பேட்டரி, Snapdragon 7-சீரிஸ் சிப்செட் மற்றும் 144Hz AMOLED திரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சவுக்கு சங்கர் வழக்கு: “உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள்” – உச்ச நீதிமன்றம் அறிவுரை

யூடியூபர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது மூன்றாவது தடுப்பு காவல் (Goondas Act) உத்தரவை ரத்து செய்ய கோரி அவரது சகோதரியின் மகன் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அதில் நேரடியாக தலையிட மறுத்தது. நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அமர்வு, இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது. அங்கு மனு தாக்கல் செய்தால் விரைவாக விசாரிக்கலாம் என்றும் தெரிவித்தது. இந்த வழக்கின் பின்னணி: கடந்த 2025 … Read more

`கலைஞர் கனவு இல்லம் திட்டத்தால் தலைநிமிர்ந்து நிற்பதை பார்க்கும்போது…'- தங்கம் தென்னரசு பெருமிதம்!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கே.வேலாயுதபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அப்பகுதியைச் சேர்ந்த ராணி தனது சேதமடைந்த வீட்டைப் பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் 2024 நவம்பர் மாதம் முறையிட்டார். அவரது மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் அந்த வீட்டின் மேற்கூரை ஓடுகள் பெயர்ந்து, மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளே விழுவதால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து வந்தார். இதைக் கேட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். … Read more

சின்ன மருமகள் சீரியல் நடிகை கண்ணீர் வீடியோ! “என்ன நிம்மதியா வாழ விடு” யாரை சொல்கிறார்?

Chinna Marumagal Swetha : சின்ன மருமகள் சீரியல் நடிகையான ஸ்வேதா, சமீபத்தில் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த பலரும், என்னாச்சோ ஏதாச்சோ என்று பதறி வருகின்றனர். அவர் ஏன் இப்படி அழுது வீடியோ வெளியிட்டிருக்கிறார்? இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.