திமுகவின் ரூ.8,000 கூப்பன் விவகாரம்: தேர்தல் ஆணையம் கொடுத்த 'வார்னிங்'
DMK : திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நோட்டீஸ் பொதுமக்களுக்கு விநியோகிப்பது குறித்து தேர்தல் ஆணையம் வார்னிங் கொடுத்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
DMK : திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நோட்டீஸ் பொதுமக்களுக்கு விநியோகிப்பது குறித்து தேர்தல் ஆணையம் வார்னிங் கொடுத்துள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீரை அப்பதவியில் இருந்து நீக்கினால், வீரர்களை கையாள்வது மிகவும் கடினமாகிவிடும் என முன்னாள் வீரர் முனாஃப் படேல் கூறி இருக்கிறார். மேலும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து கம்பீர் சொன்னதையும் குறிப்பிட்டுள்ளார்.
மீஞ்சூர்: மீஞ்சூரில் 21 வயது பெண்ணை ஒரு கும்பல் அரிவாளால் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை பிரசாரம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசினாரா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணையில், கஞ்சா போதையில், அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர்கள் … Read more
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 9 வழக்குகள் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழு தலைவர்கள் (TLs) கைது செய்யப்பட்டுள்ளனர். இப்புகார்கள் குறித்து விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அக்குழு நடத்திய விசாரணையில் பெண் ஊழியர்களை தவறான முறையில் தொடுதல், பின்தொடருதல் மற்றும் ஆபாசமான கருத்துக்களைக் கூறுதல் போன்ற … Read more
விக்னேஷ் சிவன் Love Insurance Company என்று தான் படத்திற்கு பெயர் வைத்திருந்தார். ஆனால், இந்த தலைப்பு வெளியான சில நாட்களிலேயே, அரசு நிறுவனமான எல்ஐசி படக்குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.
Delimitation Row P Chidambaram Condemns: தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களில் குரல் ஒடுக்கப்படும் என்றும் தமிழகத்தில் வெறும் 46 தொகுதிகள் தான் இருக்கக் கூடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
OPPO F33 Launch in India: OPPO F33 வரிசை ஸ்மார்ட்போன்கள் தற்போது முன்பதிவுக்கு கிடைக்கின்றன. இவை ஆனலைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.
டெல்லி: ஐ.பி.எல் 2026 தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணை வெளியாகி இருக்கிறது. அதன்படி, சி.எஸ்.கே., குஜராத் டைட்டன்ஸ் போட்டிகளுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதுடன், ஏப்ரல் 26-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே.- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), இந்தியன் பிரீமியர் லீக் 2026-இன் இரண்டாம் கட்டத்தில் மீதமுள்ள 50 போட்டிகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பிறகு … Read more
கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நமது திராவிட மாடல் ஆட்சியில் பத்மநாபபுரம் தொகுதிக்கு அருவிக்கரையில் இருந்து மாத்தூர் தொட்டிப்பாலம் வரை செல்ல உயர்மட்ட இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தக்கலையில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது. வேர்க்கிளம்பி முதல் அழகியமண்டபம் வரையிலான சாலை இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடும் செல்லசுவாமிக்கு … Read more
Chennai Assembly Constituencies DMK Vs TVK : திமுகவின் கோட்டையாக விளங்கும் சென்னையில், தவெகவின் முக்கிய தலைவர்கள் களமிறங்குவது வாக்குகளை பிரிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சென்னையில் குறிப்பிட்ட தொகுதிகளில் தவெக 2ம் இடத்தை கூட பிடிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுகின்றனர்.