தவெக பிரசாரங்களில் விஜய்யுடன் வரும் மர்ம சூட்கேஸ்! உள்ளே என்ன இருக்கிறது தெரியுமா?
பிரதமர் மோடிக்கு கொடுக்கும் பாதுகாப்பு விஜய்க்கும்.. பவுன்சர்கள் வைத்திருக்கும் அந்த சூட்கேஸ் ரகசியம் என்ன? முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரதமர் மோடிக்கு கொடுக்கும் பாதுகாப்பு விஜய்க்கும்.. பவுன்சர்கள் வைத்திருக்கும் அந்த சூட்கேஸ் ரகசியம் என்ன? முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Chennai Super Kings: சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்கள் இந்த சீசனில் இதுவரை தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ருத்துராஜின் இயற்பெயர் என்ன, அவரின் பூர்விகம் என்னவென்பதை சென்னை அணி நிர்வாகம் ஒரு தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டுமென நினைக்கிறேன். ஹம்சா அலி மசாரி போல ஒரு ஸ்பையாக இருப்பாரோ எனும் சந்தேகம் வலுவாக எழுகிறது. பேட்டிங்கில் சிங்கிள் டிஜிட்டை தாண்ட தகிடுதத்தம் ஆடுகிறார். ஜாலியாக அவுட் ஆகிறார். பெவிலியனுக்கு செல்லும் போது மட்டும் முகத்தை பாவமாக தொங்கப் போட்டுக் கொள்கிறார். இன்றைய போட்டியிலெல்லாம் சுலபமான கேட்ச்சையே டிராப் செய்திருந்தார். உங்களின் ராஜ தந்திரங்களெல்லாம் வீணாகிக் கொண்டிருக்கிறது … Read more
MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனிக்கு கடைசி போட்டி இதுதான் என்றும், நடப்பு சீசனில் வேறு போட்டியில் அவர் விளையாடவே மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
IPL 2026 CSK vs KKR Highlights: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, அதன் 2வது வெற்றியை பதிவு செய்தது. சிஎஸ்கே 8வது இடத்திற்கு முன்னேறியது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் முஸ்கான் சிங். இவருக்கும் கல்பனா என்றப் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று கல்பனா தன் முகத் திரையை அகற்ற ரூ.90 லட்சம் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்கான் சிங் அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே, அன்று இரவே, கல்பனா தன் நகைகளை எடுத்துக்கொண்டு தன் பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார். காவல்துறை அதைத் தொடர்ந்து, கல்பனாவின் குடும்பத்தினர் அடிக்கடி வந்து முஸ்கான் … Read more
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான குரூப் 2, குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு தேவையான புதிய பள்ளிப் பாட புத்தகங்களின் விற்பனை தொடங்கியுள்ளது. முழு விவரம்
MI Playing XI: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த மூன்று வீரர்களை பிளேயிங் லெவனில் இருந்து அதிரடியாக நீக்க வேண்டும். அதற்கு பதில் இந்த மூன்று பேரை சேர்த்தால் காம்பினேஷன் சிறப்பாக இருக்கும், தொடர் வெற்றிகளை குவிக்கலாம்.
இன்று உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டதாக நம்பும்படி ஏஐ உலகம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக ஜெமினி, சாட் ஜிபிடி போன்ற நேரடி உரையாடல் அனுபவம் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவை இன்னொரு ஆபத்தையும் சேர்த்தே வளர்த்து வருகின்றன. கூகுள் நிறுவனத்தின் ‘ஜெமினி’ (Gemini) சாட்பாட்டுடன் தீவிரமான உறவை வளர்த்துக்கொண்ட 36 வயது ஜொனாதன் கவாலஸ் என்ற தொழிலதிபர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Google அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஜொனாதன் கவாலஸ், தனது மனைவியுடனான பிரிவு மற்றும் … Read more
Additional Pension Hike News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 80 வயதிற்குப் பிறகு கிடைக்கும் 20% கூடுதல் ஓய்வூதியத்தை, 65 வயதிலிருந்தே படிப்படியாக (5%, 10%, 15%) வழங்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இது அமலுக்கு வந்தால் லட்சக்கணக்கான முதியவர்களின் மருத்துவ மற்றும் நிதித் தேவைகள் பூர்த்தியாகும்.