Tamil News Today LIVE: திமுகவில் இருந்து 45 பேர் நீக்கம்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் 106-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஓய்ந்தது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புக்கு சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரச்சாரத்துக்குத் தடை: நேரடி பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் தடை … Read more