”DMK FILES PART TWO கோவையில் வெளியிடப்படும்..” – அண்ணாமலை..!
DMK FILES PART TWO கோவையில் வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,28-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய செங்கோல் அங்கே செல்ல இருக்கிறது என்றார் தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் கரூரில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ள அண்ணாமலை, இதற்கு முழு பொறுப்பையும் திமுக … Read more