Samantha: அந்த கொடிய நோய் தாக்கி ஒரு வருஷம் ஆகுது.. உப்பு, சர்க்கரை கூட சாப்பிட முடியல.. சமந்தா வேதனை!
சென்னை: நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நோய் பாதிப்பில் சிக்கி ஓராண்டாகிறது என இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டுள்ளார். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து மீண்டு வர சில மாதங்கள் ஓய்வெடுத்து சிகிச்சை மேற்கொண்டார். இனிமேல், நடிகை சமந்தாவால் எழுந்து நடமாடக் கூட முடியாது என வதந்திகள் பரவின. ஆனால், அனைத்தையும் முறியடித்து விட்டு மீண்டும் சினிமா மற்றும் ஓடிடி வெப்சீரிஸ்களில் தீவிரமாக நடித்து வரும் சமந்தா செர்பியாவில் … Read more