ராஜஸ்தான் ரிசல்ட்டுக்கு பின் திக்.. திக்- பெங்களூரில் 2 ரிசாட்டுகளை ரெடி செய்த காங்.. கதறுதே பாஜக!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே கர்நாடகா மாநிலம் பெங்களூரில் எம்.எல்.ஏக்களை தங்க வைக்க 2 ஹோட்டல்களை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துவிட்டதாக பாஜகவின் கிரோதி லால் மீனா குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு Source Link

நவம்பரில் ஜிஎஸ்டி வரி 15% அதிகரிப்பு

புதுடெல்லி, கடந்த நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் ஆகும். இருப்பினும், கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும். 2023-24-ம் … Read more

Bajaj Auto – நவம்பர் 2023ல் பஜாஜ் ஆட்டோ விற்பனை 31 % உயர்வு

இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023 பண்டிகை காலத்தில் 4,03,003 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பீடுகையில் 31 % வளர்ச்சி அடைந்துள்ளது. 2023 நவம்பரில் 3,06,719 ஆக இருந்த மொத்த வாகன விற்பனையில் 2023 நவம்பரில் 4,03,003 ஆக  எட்டிய அதன் மொத்த வாகன விற்பனையில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. Bajaj Auto Sales report November 2023 பஜாஜ் முந்தைய மாதத்தில் மொத்த உள்நாட்டு விற்பனை … Read more

“சரத் பவார்தான் பாஜக அரசில் சேர சொன்னார்..!” – பற்ற வைத்த அஜித் பவார்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்துள்ளது. தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் யாருக்கு என்ற போட்டி சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையே எழுந்துள்ளது. இரு தரப்பினரும் இதற்காக தேர்தல் கமிஷனில் மனு கொடுத்து இருக்கின்றனர். அம்மனு மீது விசாரணை நடந்து வருகிறது. தேர்தல் கமிஷனில் நடக்கும் விசாரணை தொடர்பாக இரு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேசமயம் வரும் … Read more

மிக்ஜம் புயல் : காசிமேடு மீனவர்கள்  மீன் பிடிக்கச் செல்லவில்லை

சென்னை சென்னை காசிமேடு மீனவர்கள் மிக்ஜம் புயல் எச்சரிக்கை காரணமாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. நாளை வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜம் புயல், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வந்து, 5- ஆம் தேதி  நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. மேலும் புயல் சின்னம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் மீனவர்கள் கரை திரும்பும்படி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை … Read more

\"வெறும் 30 நிமிடம்.. ஊரே மொத்தமாக அழியும்..\" மயான அமைதிக்கு பின் உள்ள கொடூரம்.. பார்த்தாலே மிரளுதே

ரிகியவிக்: ஐஸ்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஊரில் வெறும் சில மீட்டர் அடியில் எரிமலை பிழம்பு இருக்கிறது. இதனால் அந்த கிராமத்தில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற சூழலே இருக்கிறது. இந்த உலகம் எப்போதும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கும் பகுதிகள் எப்போதும் அதேபோல இருந்தது இல்லை. உதாரணத்திற்கு இன்று Source Link

துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி, துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் ஐ.நா. உலக பருவநிலை உச்சி மாநாடு நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 97 ஆயிரம் பங்கேற்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு ஆர்வலர்கள் என மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்திய பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநாட்டில் கலந்து கொண்டார். தொடர்ந்து துபாய் பால்ம் பகுதியில் … Read more

Honda Cars – 2023 நவம்பரில் ஹோண்டா கார்ஸ் இந்தியா விற்பனை 24 % உயர்வு

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு நவம்பர் 2023ல் 24 % வளர்ச்சி அடைந்து 8,734 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 7,051 ஆக இருந்தது. ஹோண்டா எலிவேட் எஸ்யூவி இந்தியா மட்டுமல்லாமல் ஏற்றுமதி சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. Honda cars sales report November 2023 ஹோண்டா கார் ஏற்றுமதி நான்கு மடங்கு அதிகரித்து 3,161 யூனிட்களாக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 726 … Read more