மதுரை அதிகாரி கைது: மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

மதுரை: மதுரை பகுதி அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, என்ஐஏ என பல்வேறு துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். பல அமைச்சர்களும் அமலாக்கத்துறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் … Read more

Medical student dies of snake bite within minutes of graduation | பட்டம் வாங்கிய சில நிமிடங்களில் பாம்பு கடித்து மருத்துவ மாணவர் பலி

துமகூரு : பட்டம் வாங்கிய கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவர், சில நிமிடங்களிலேயே பாம்பு கடித்து உயிரிழந்த சோக சம்பவம், துமகூரில் நடந்துள்ளது. கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆதித் பாலகிருஷ்ணன், 21. இவர், துமகூரில் உள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு சொந்தமான ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படித்தார். படிப்பு மாணவர்களுக்கு, கடந்த நவ., 29ம் தேதி பட்டமளிப்பு விழா நடந்தது. அவரது தாய், உறவினர்கள் வந்திருந்தனர். அவரும் பட்டம் பெற்று, நண்பர்களுடன் உற்சாகமாக … Read more

'மிக்ஜம்' புயல்: தரைக்காற்று எங்கே? எவ்வளவு வேகத்தில் வீசக்கூடும்?

சென்னை, வங்கக்கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ‘மிக்ஜம்’ புயல் வலுவடைகிறது என்றும், இது நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கரையை கடக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வந்து, 5-ந்தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. புயல் நெருங்கும் போதும், கரையை கடக்கும் போதும் எவ்வளவு வேகத்தில், எந்த இடங்களில் காற்று … Read more

HMSI Sales – 2023 நவம்பரில் ஹோண்டா 2 வீலர்ஸ் விற்பனை 20 % உயர்வு

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பண்டிகை காலத்தில் ஒட்டுமொத்தமாக 4,47,849 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பீடுகையில் 20 % வளர்ச்சி அடைந்துள்ளது. “பண்டிகைக் காலத்தில் இந்நிறுவனம் அதன் விற்பனையில் உயர்வைக் கண்டது மற்றும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 20 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது” என்று ஹோண்டா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Honda Sales Report November 2023 நவம்பர் 2023ல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 20 சதவிகிதம் … Read more

Trisha: `உயிர் பாதி உனக்கே…' – த்ரிஷாவின் லேட்டஸ் க்ளிக்ஸ்! | Photo Album

Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Source link

புழல் ஜெயில் கேண்டீனில் மாதம் ரூ.25 ஆயிரம் லஞ்சம்: விஜிலென்ஸ் தலைமைக் காவலர் ‘NO’ கைது – பணியிட மாற்றம்….

சென்னை: சென்னையில் உள்ள  புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சிறைக் கேண்டீனில் இருந்து மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிக்கிய  விஜிலென்ஸ் தலைமைக் காவலரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்யாமல்,  பணியிட மாற்றம் செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புழல் சிறைத் துறை காவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும் ராஜேஷ். இவர் புழல் மத்தியச் சிறையின் இரண்டாவது விஜிலென்ஸ் பிரிவில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.   இவர் … Read more

ராஜஸ்தான் ரிசல்ட்டுக்கு பின் திக்.. திக்- பெங்களூரில் 2 ரிசாட்டுகளை ரெடி செய்த காங்.. கதறுதே பாஜக!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே கர்நாடகா மாநிலம் பெங்களூரில் எம்.எல்.ஏக்களை தங்க வைக்க 2 ஹோட்டல்களை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துவிட்டதாக பாஜகவின் கிரோதி லால் மீனா குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு Source Link

நவம்பரில் ஜிஎஸ்டி வரி 15% அதிகரிப்பு

புதுடெல்லி, கடந்த நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் ஆகும். இருப்பினும், கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும். 2023-24-ம் … Read more

Bajaj Auto – நவம்பர் 2023ல் பஜாஜ் ஆட்டோ விற்பனை 31 % உயர்வு

இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023 பண்டிகை காலத்தில் 4,03,003 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பீடுகையில் 31 % வளர்ச்சி அடைந்துள்ளது. 2023 நவம்பரில் 3,06,719 ஆக இருந்த மொத்த வாகன விற்பனையில் 2023 நவம்பரில் 4,03,003 ஆக  எட்டிய அதன் மொத்த வாகன விற்பனையில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. Bajaj Auto Sales report November 2023 பஜாஜ் முந்தைய மாதத்தில் மொத்த உள்நாட்டு விற்பனை … Read more