இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் சர்க்கரை உற்பத்தி 2 கோடி டன்னாக அதிகரிப்பு..!
புதுடெல்லி, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டின் 2022 அக்டோபா் முதல் 2023 ஜனவரி வரையிலான 4 மாதங்களில் நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.935 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 3.42 சதவீதம் அதிகமாகும். முந்தைய சந்தைப்படுத்தல் ஆண்டின் அக்டோபா்-ஜனவரி காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 1.871 கோடி டன்னாக இருந்தது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் சுமாா் … Read more