DK Shivakumar: பிடிவாதமாய் இருந்த டிகே சிவக்குமாரின் திடீர் மனமாற்றம்… சோனியா காந்தி கொடுத்த அந்த வாக்குறுதி.. பரபரப்பு தகவல்!
இருந்தால் முதல்வராகதான் இருப்பேன் என பிடிவாதமாய் இருந்து வந்த டிகே சிவகுமார் திடீரென துணை முதல்வர் பதவிக்கு ஓகே சொன்னதன் காரணம் வெளியாகியுள்ளது. கர்நாடக முதல்வர்224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த முதல்வர் … Read more