தேசிய அரசியலில் களமிறங்கிய கேசிஆர்!!
தேசிய அரசியலில் பங்கேற்பதற்காக தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் தனது தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை பாரத் ராஷ்டிரிய சமிதி என பெயர் மாற்றம் செய்துள்ளார். தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் சமீப நாட்களாக தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ச்சியாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வரும் அவர், பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க பல்வேறு மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான ஒரு … Read more