மோடி ஜெபித்துள்ள அதே ஊழல் மந்திரம்… இனியும் கிடைக்குமா மக்களின் வரம்?
2 ஜி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது (2009 -14) ஆட்சி காலத்தின் இரண்டாம் பாகத்தில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு, நிலக்கரி இறக்குமதியில் ஊழல், காமன்வெல்த் போட்டிகளை நடத்தியதில் முறைகேடு என மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசைக்கட்டி நின்றன. இதுதான் சரியான தருணம் என்று காங்கிரஸ் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் பாஜக ஒருபுறம் உரக்க எடுத்துரைக்க, மறுபுறம் அன்னா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிரான … Read more