119 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி| Dinamalar
போர்ட் ஆப் ஸ்பெயின்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் தவான், சுப்மன் கில் அரைசதம் விளாச, பந்துவீச்சில் கலக்கிய சாஹல் 4 விக்கெட் வீழ்த்த, 119 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்திய அணி, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி … Read more