திருத்தணியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.2000 லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

ரூ.800 கோடி மூலம் டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி: டெல்லி முதல்வர் அரவிந்த் பேட்டி

டெல்லி; ரூ.800 கோடி மூலம் டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் அரசில்  துணை முதல்வராக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, 2021-22ம் ஆண்டுக்கான  மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள்  நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மற்றும் … Read more

அவலம்! பயன்பாட்டில் இருந்த அடிபம்பை மூடி சிமெண்ட் சாலை போட்ட கிருஷ்ணகிரி ஒப்பந்ததாரர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முல்லை நகர் கிராமத்தில் பயன்பாட்டில் இருந்த அடிபம்பை மூடிவிட்டு சிமெண்ட் சாலை போடப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சியுற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகர் கிராமத்தில் சின்ன திருப்பதி கோவில் முதல் குருசாமி கொட்டாய் வரையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் சுமார் 6 லட்சம் மதிப்பில் ஊராட்சி நிர்வாகம் மூலம் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. என்.ஆர்.ஜி.எஸ் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இந்த சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின்போது சாலையோரத்தில் பயன்பாட்டில் … Read more

‛இந்தியன் 2'வை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டம்

கமல் நடித்து பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் 2ம் பாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக தாமதமான இந்த படத்தின் பணிகள் இப்போது சுறுசுறுப்பாக தொடங்கி உள்ளது. இதற்கு காரணம் உதயநிதி. இந்த படத்தின் தயாரிப்பு பணியில் இப்போது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. இதனால் படப்பிடிப்பும் தொடங்கி உள்ளது. சித்தார்த், காஜல் அகர்வால், சுகன்யா, ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, டெல்லி கணேஷ் உள்பட … Read more

பறந்து பறந்து கால்களால் அதிரடி காட்டிய விஜயகாந்த்: 90’ஸ் கிட்ஸ்கள் கொண்டாடிய டாப் 5 திரைப்படங்கள்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயகாந்த இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழில் அதிகமான ஆக்சன் படங்களில் நடித்தவர் பட்டியலில் விஜய்காந்துக்கு கண்டிப்பாக இடம் உண்டு. யதார்த்தங்களை உடைத்தெறிந்த கலைஞன் ஹீரோயிசத்துக்கு பஞ்சமில்லாத தமிழ்த் திரையுலகில், ரியல் ஹீரோவாக கலக்கியவர் கேப்டன் விஜயகாந்த். ஆரம்பத்தில் சரியான படவாய்ப்புகள் அமையாத விஜயகாந்த், கிடைத்த கேரக்டர்களில் தனது திறமையை நிரூபித்துக் கொண்டே வந்தார். … Read more

அமேசான் எடுத்த திடீர் முடிவு.. டிசம்பர் 31-க்குள் இந்த சேவை நிறுத்தம்.. ஏன்?

அமேசான் நிறுவனம் அதன் ஹெல்த்கேர் சேவை டிசம்பர் 31-க்குள் மூடப்படும் என அறிவித்துள்ளது. அமேசான் ஹெல்த் சர்வீஸின் மூத்த துணைத் தலைவர் நீல் லிண்ட்சே ஊழியர்கள் அனுப்பிய மெயில், அமேசான் கேர் சேவைகளை டிசம்பருக்குள் முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். பல வருடங்களாக தொடர்ந்து வந்த சேவையை, தற்போது முடித்து கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குக்கர் விற்பனை செய்தது தப்பா? அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்! சுகாதார சேவைகள் சியாட்டிலை தளமாக … Read more

கைக்குண்டு , ஹெரோயினுடன் வத்தளையில் இரு இளைஞர்கள் கைது

கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் வத்தளையில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது இருவரும் கைக்குண்டு மற்றும் கிட்டத்தட்ட 12 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் 20 மற்றும் 25 வயதுடைய நபர்கள் எனவும் , குறித்த சந்தேக நபர்கள் ஜா-எல மற்றும் கந்தானையை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இன்று வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு … Read more

BHEL Jobs; பெல் நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

BHEL recruitment 2022 for 25 Diploma, Engineering Graduate Apprentices apply soon: தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 28 கடைசி தேதியாகும். இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருமயம் பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள … Read more

கும்மிடிப்பூண்டி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே வேன்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான காலணிகளை உற்பத்தி செய்திடும் தொழிற்சாலையிலிருந்து நேற்று மாலை, வேலை முடிந்தபின் 15 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேணும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர. இதில் படுகாயமடைந்த 6 … Read more

வாட்ஸ்அப் லிங்கை க்ளிக் செய்த ஆசிரியை… ரூ.21 லட்சத்தை அபேஸ்செய்த டிஜிட்டல் கொள்ளையர்கள்!

இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகின்றன. இந்தியாவில் இத்தகைய சைபர் குற்றங்களைத் தடுக்க சைபர் க்ரைம் போலீஸார் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மக்களின் அறியாமையை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் மோசடிக்காரர்கள், பல வகைகளில் பணப் பறிப்பில் ஈடுபடுகின்றனர். அப்படியான சம்பவம் ஒன்றுதான் ஆந்திராவில் நடந்திருக்கிறது. ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், மதனப்பள்ளி நகரில் உள்ள ரெட்டப்பநாயுடு காலனியைச் சேர்ந்தவர் வரலக்ஷி (Varalakshi). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவருக்கு … Read more