காரைக்கால் சிறுவன் கொலை: ”மருத்துவர்களின் மெத்தனமே காரணம்!” – நாராயணசாமி தாக்கு
புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருவனந்தபுரத்தில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. அதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். புதுவை சார்பில் பொறுப்பு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார், ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. அந்த மாநாட்டில் மத்திய அரசின் பல துறைகளின் அதிகாரிகள் பங்கேற்பதால் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஏதுவாக இருக்கும். அண்டை மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பதால் மாநில பிரச்னைகள் … Read more