இதுவா சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசு..? வன்னியர் விஷயத்தில் அன்புமணி ஆவேசம்

அரசு பணி நியமனங்களிலும் கல்வி வாய்ப்புகளில் மிகவும் பிரபடுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.50% இட ஒதுக்கீடு மசோதா கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த சிறப்பு ஒதுக்கீட்டை பிப்ரவரி 26 2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில், எம்பிசி ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை … Read more

மோடி சர்டிபிகேட் வேணுமா.. 25000 ஃபைன் கட்டுங்க.. கேஜ்ரிவாலை அலறவிட்ட குஜராத் ஹைகோர்ட் – என்னாச்சு?

காந்திநகர்: குஜராத் உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை பற்றிதான் ஒட்டுமொத்த நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழை கேட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது குஜராத் உயர் நீதிமன்றம். ஏற்கனவே ராகுல் காந்தி விவகாரத்தில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே பெரும் பேசுபொருளாகிய நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, இந்த தீர்ப்பால் … Read more

என் விரல்கள் தொடை வழியாக பயணம் செய்கின்றன: பிரபல நடிகையின் பதிவால் பரபரப்பு.!

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நிமிஷா சஜயன். ‘தொண்டி முதல் திருசாட்சியும்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நிமிஷா கதாநாயகியாக அறிமுகமான இந்தப்படத்தை திலீஷ் போத்தன் என்பவர் இயக்கியிருந்தார். இந்நிலையில் நிமிஷா சஜயன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இவர் நடிப்பில் வெளியாகி பாராட்டுக்களை அள்ளிய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தான் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதே … Read more

Samsung Galaxy F14 5G அதிநவீன segment-only 5nm ப்ராசஸர் மற்றும் 6000mAh பேட்டரி திறனுடன் விற்பனைக்கு தயார்! வாங்க ரெடியா நீங்க?

Gen Z சந்ததியினர் அனைவரும் இதுவரை உலகம் கண்டிராத அபரிவிதமான தொழிநுட்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள். தினசரி வாழ்க்கையில் வேலை, விளையாட்டு என அனைத்திலும் மொபைல் சார்ந்தே இயங்க கூடிய ஒரு தலைமுறை. இதுவரை இந்த பிரபஞ்சம் அறிந்திடாத பல புதிய வேலைவாய்ப்புகள், புதிய புதிய தொழிலகள் என ஒட்டுமொத்தமாக தனி யுனிவர்ஸையே எதிர்கொண்டு வருகிறார்கள் அவர்கள். மாற்றங்களுக்கு ஏற்றார் போல் Samsung நிறுவனமும் அந்தந்த காலகட்டத்து தேவைகளை பூர்த்தி செய்யும் ப்ராடக்ட்டுகளை பல ஆண்டுகளாக தயாரித்து … Read more

<span class="follow-up">NEW</span> 100 ரூபாவால் குறைந்ததா டொலரின் பெறுமதி! கூகுளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

வழமைக்கு வந்தது கூகுள்.. தொழிநுட்ப கோளாறு காரணமாக  கூகுள் தரவுகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும், தற்போது மீண்டும் கூகுள் தரவு வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் தற்போது ரூபாவின் பெறுமதி மீண்டும் பழைய  தரவுகளின் படி காட்டுகின்றது. முதலாம் இணைப்பு அமெரிக்க டொலரின் பெறுமதி திடீரென 100 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூகுள் தரவில் பதிவிடப்பட்டுள்ளது.  இதன்படி, டொலரின் பெறுமதி 236.81 ரூபாவாக காணப்படுகின்றது.  அது மாத்திரமின்றி … Read more

உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், தாவர பூஞ்சை நோயால் பாதிப்பு..!

உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், உயிரைப்பறிக்கும் தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 61 வயதான அந்த நபர், தொண்டை அழற்சி, சோர்வு, பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுடன் மருத்துவமனைக்குச்சென்றுள்ளார். சி.டி.ஸ்கேனில் அவரது கழுத்தின் வலது பக்கத்தில் சீழ் கட்டியிருந்தது தெரியவந்தது. சீழை எடுத்து உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுக்கு அனுப்பியதில், தாவரங்களுக்கு ஏற்படும் “காண்ட்ரோஸ்டீரியம் பர்பூரியம்” ( Chondrostereum purpureum ) என்ற தாவர பூஞ்சை நோய் பாதித்திருந்தது தெரியவந்தது. தாவர பூஞ்சையியல் ஆராய்ச்சியாளரான … Read more

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியபின் மற்றொரு அமைப்பில் இணைந்துள்ள பிரித்தானியா: சில தகவல்கள்…

பிரெக்சிட், அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபின், பல்வேறு பிரச்சினைகளை, குறிப்பாக வர்த்தகம் தொடர்பில் பல தடைகளை சந்தித்தது பிரித்தானியா. மீன் பிடித்தல் முதல் வட அயர்லாந்து பிரச்சினைகள் வரை வட அயர்லாந்துக்கும் மாமிசம் முதலான பொருட்கள் அனுப்புவது முதல், பிரான்சுடன் மீன் பிடித்தல் பிரச்சினை வரை பல பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்தது பிரித்தானியா. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இணையான ஒரு கூட்டாளியை தேடிக்கொண்டே இருந்தது பிரித்தானியா.   புதிய … Read more

திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள உள்ள நிலையில் நாளை 34 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவாரூர்: திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி 1,535 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள உள்ள நிலையில் நாளை 34 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி,மன்னார்குடியில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது. நீடாமங்கலம், நாகை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து திருவாரூக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று தெரிவித்துள்ளனர்.

குஜராத் அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் ஐபிஎல் 16-வது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது

குஜராத்: கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 16-வது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. குஜராத் அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் போட்டி தொடங்கியது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்-சென்னை அணிகள் மோதுகிறது.

பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு

காந்திநகர்: பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை வழங்க தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டதை குஜராத் ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்க உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சான்றிதழ் விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் கோர்ட் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. பிரதமர் மோடியின் சான்றிதழ் நகலை வழங்க வேண்டும் என ஒன்றிய தகவல் ஆணையம் கடந்த 2016ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. … Read more