ஜூலை 1 முதல் எகிறப் போகுது… பெங்களூரு போக கூடுதல் கட்டணம்… புது அப்டேட்டில் மைசூரு எக்ஸ்பிரஸ்வே!

கர்நாடகா மாநிலத்தின் இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் எக்ஸ்பிரஸ்வே சாலையை கட்டமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முடிவு செய்தது. அதன்படி, பெங்களூரு – மைசூரு இடையில் 119 கிலோமீட்டர் தூரத்திற்கு எக்ஸ்பிரஸ்வே சாலை போடப்பட்டு பயண நேரத்தை ஒன்றரை மணி நேரம் குறைத்து வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே இதில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், மெதுவாக செல்லக் கூடிய வாகனங்களுக்கு அனுமதி இல்லை. 6 வழிச்சாலையாக … Read more

Maamannan: மாமன்னன் படத்தின் ஹைலைட்டே இதுதானாம்..மிரட்டிய மாரி செல்வராஜ்..மெர்சலான ரசிகர்கள்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உதயநிதியின் மாமன்னன் திரைப்படம் திரையில் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் என அழுத்தமான படங்களாக கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் வடிவேலு மிகமுக்கியமான ரோலில் நடித்துள்ளார். சொல்லப்போனால் வடிவேலுவும் மாமன்னன் படத்தில் ஒரு ஹீரோதானாம். பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு முதல்முறையாக அழுத்தமான ரோலில் … Read more

Happy Eid UL Adha 2023: உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ பக்ரீத் வாழ்த்துகள்!!

Happy Eid UL Adha Wishes 2023: ஈத்-உல்-அதா புனித திருநாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்

மாரி செல்வராஜின் சம்பவமா? மாரி செல்வராஜிற்கு சம்பவமா? ‘மாமன்னன்’ ட்விட்டர் விமர்சனம்..!

Maamannan Twitter Review: ‘மாமன்னன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை தொடர்ந்து இதற்கு ரசிகர்கள் ட்விட்டரில் கொடுத்துள்ள விமர்சனங்களை பார்க்கலாம். 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தரவரிசை: நம்பர் 1 கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்விடெக்

விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டி திங்கள்கிழமை தொடங்க உள்ளது. கார்லோஸ் அல்கராஸ் ஆடவர் பிரிவில் நம்பர் 1 வீரராக களமிறங்குவார். இகா ஸ்விடெக் பெண்கள் நம்பர் 1 வீராங்கனையாக களம் இறங்குகிறார். விம்பிள்டன் தரவரிசைப் பட்டியல் நேற்று (2023, ஜூன் 28) அறிவிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். விம்பிள்டனின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, “குயின்ஸ் கிளப்பில் தனது முதல் புல் கோர்ட் பட்டத்தை வென்ற பிறகு திங்களன்று நம்பர்.1 தரவரிசைக்குத் … Read more

சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 236 பேர் கைது

சேலம் சேலத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதாக 22 பெண்கள் உள்ளிட்ட 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.  எனவே சேலத்தில் இருந்து பல்கலைக் கழகம் செல்லும் சாலை நெடுக, மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பெரியார் பல்கலைக் கழகத்துக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக காரில் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்குக் கருப்புக் கொடி காண்பித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் பிரவீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகர பொருளாளர் காஜா மொய்தீன் மற்றும் பெண்கள் 22 பேர் உள்பட 236 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். The post சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 236 பேர் கைது first appeared on www.patrikai.com.

துடிக்க துடிக்க கோவிந்தனை அடித்தே கொன்ற மனைவி.. போலீசிடம் சொன்ன பகீர் காரணம்!

Tamilnadu oi-Velmurugan P தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மதுபோதையில் தகராறு செய்ததால் கணவனை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் காமராஜ் நகரை சேர்ந்த 43 வயதாகும் கோவிந்தன் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மாதம்மாள். இவருக்கு 39 வயதாகிறது. இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், நாகரத்தினம் என்ற மகளும் இருக்கிறார்கள். கட்டிடத் தொழிலாளியான கோவிந்தனுக்கு மது … Read more

75 lakhs to daughter in lottery sold by father | தந்தை விற்ற லாட்டரியில் மகளுக்கு ரூ.75 லட்சம்

திருவனந்தபுரம்:கேரளாவில், தந்தையிடம் மகள் வாங்கிய லாட்டரிக்கு, 75 லட்சம் ரூபாய் முதல் பரிசு கிடைத்துள்ளது. கேரள மாநிலம், பத்தணந்திட்டா மாவட்டம், அரூரை சேர்ந்தவர் அகஸ்டின்; லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் ஆஷ்லிக்கு திருமணமாகி விட்டாலும் கணவர், குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். தந்தை கடைக்கு செல்லும் ஆஷ்லி, அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவார். அந்த வகையில் நேற்று முன்தினம் குலுக்கல் நடைபெற்ற லாட்டரியில் 12 சீட்டுகள் வாங்கினார். இதில், … Read more

மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு

சென்னை: மாமன்னன் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் படத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‛மாமன்னன்'. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாளை(ஜூன் 29) இந்தப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த, 'ஓ.எஸ்.டி., பிலிம்ஸ்' நிறுவன உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உதயநிதியை கதாநாயகனாக வைத்து, … Read more

Maamannan – ரசிகர்களை உருக்கும் வடிவேலு குரல்.. லைக்ஸை அள்ளும் மாமன்னன் மேக்கிங் வீடியோ

சென்னை: Maamannan (மாமன்னன்) வடிவேலு பாடும் காட்சியுடன் மாமன்னன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கி சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்திய மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின், லால் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். உதயநிதிக்கு கடைசி படம்: விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறி பின்னர் நடிகராக மாறிய உதயநிதி ஸ்டாலினுக்கு … Read more