‛தங்கலான்' – மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்ட விக்ரம்
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். பழங்குடி இன மக்கள் கோலார் தங்க சுரங்க பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. பா.ரஞ்சித் இயக்குகிறார். இப்படத்தில் நடித்து வந்த போது விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்து வந்தவர், தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் அவர் மேக்கப் போடும் … Read more