Nayanthara: முடியாதுனு சொல்லும் நயன்தாராவை கட்டாயப்படுத்த முடியாது: விஷால்
கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் ப்ரொமோஷன்களில் கலந்து கொள்ள மாட்டார். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே இந்த பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிடுவார். உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்… பட ப்ரொமோஷன்களில் தான் கலந்து கொண்டால் அந்த படம் ஓடாது என்று நினைக்கிறாராம் நயன்தாரா. தன்னை நம்பி பணம் போட்ட யாருக்கும் எந்தவித பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தான் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் … Read more