How is Govarthana Giri Hill Gopalaswamy Hill? | கோவர்த்தன கிரி மலை கோபாலசுவாமி மலையானது எப்படி?
சில மாதங்களாக, வெயிலில் வெந்து கிடந்த சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. பசுமையான சூழ்நிலை தென்படுவதால் சுற்றுலா பயணியர் படையெடுக்கின்றனர். ஹிமவத் கோபாலசுவாமி மலையின் இயற்கை சூழலை ரசித்தபடி கோபாலசுவாமியை தரிசனம் செய்கின்றனர். சாம்ராஜ் நகர் குண்டுலுபேட் பண்டிப்பூர் பூங்காவின், பசுமையான வனப்பகுதிக்கு நடுவில், கோபாலசுவாமி மலை அமைந்துள்ளது. உடலை வருடி செல்லும், குளிர்க்காற்றை அனுபவிக்கவே தினமும் ஏராளமானோர் வருகின்றனர். தற்போது குளிர்க்காற்று மட்டுமின்றி, பனிப்பொழிவும் உள்ளது. எப்போதும் அதிகாலை, மாலையில் பனியால் சூழப்படுவது … Read more