"ஆர்எஸ்எஸ் காரர்களும் மாட்டிறைச்சி சாப்பிட்டு இருக்கிறார்கள்".. மோகன் பகவத் ஓபன் டாக்
நாக்பூர்: ஆர்எஸ்எஸ் காரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பசுவை தெய்வமாக வணங்க வேண்டும்; பசுக்களை சாப்பிடக் கூடாது என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வரும் நிலையில், மோகன் பகவத்தின் இந்த பேச்சு பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் இடஒதுக்கீட்டை ஆதரித்தும், சமூகத்தில் சாதி பிரிவினை நிலவுவது குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுதொடர்பாக நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் மோகன் பகவத் பேசியதாவது: சமூகத்தில் சக மனிதர்களையே … Read more