குட்டி இங்கிலாந்து: கோலார் தங்கவயலில் பெங்களூருவின் குப்பைகளை கொட்டுவதற்கு தமிழர்கள் எதிர்ப்பு

பெங்களூரு: பெங்களூரு மாநகரின் குப்பைகளை கோலார் தங்கவயலில் கொட்டுவதற்கு அங்குள்ள தமிழ் அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குட்டி இங்கிலாந்தாக திகழ்ந்த தங்கவயலை குப்பை நகரமாக மாற்றக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஜான் டெய்லர் 1880-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தங்கசுரங்கம் அமைத்தார். இதில் பணியாற்றுவத‌ற்காக வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்ட‌ங்களில் இருந்து லட்சக் கணக்கான தமிழர்கள் அழைத்துவர‌ப்பட்டனர். அங்கு 800 டன் தங்கம் வெட்டி … Read more

இந்தியர்களை நிறவெறி ரீதியாக விமர்சித்த ‘Barry Stanton’ எக்ஸ் தள கணக்கு முடக்கம்!

எக்ஸ் சமூக வலைதளத்தில் இந்தியர்கள் மற்றும் புலம்பெயர் இந்தியர்களை இனவெறி ரீதியாக விமர்சித்த ‘Barry Stanton’ என்ற எக்ஸ் தள கணக்கு முடக்கப்பட்டது. @barrystantonGBP என்ற எக்ஸ் தள கணக்கில் இந்தியர்களை இனவெறி ரீதியாக சாடும் ட்வீட்டுகள் வைரலாகின. இதைக்கண்டு கொதிப்படைந்த இந்தியாவை சேர்ந்த எக்ஸ் தள பயனர்கள், சம்பந்தப்பட்ட கணக்கை முடக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இது தொடர்பாக எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்குக்கு அழுத்தம் கொடுத்தனர். இந்த சூழலில் அந்த கணக்கு முடக்கப்பட்டது. … Read more

ஆகஸ்ட் மாதத்தில் வெளியான 5 முக்கிய படங்கள்! பாக்ஸ் ஆபிஸில் கிங் யார்?

Big Tamil Movies August 2024 Box Office Collection : இந்த வருட ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 5 படங்கள் வெளியாகின்றன. இதில், எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் பெற்றிருக்கிறது தெரியுமா?   

விஜய் மாநாடு நடத்த அனுமதி வழங்குவதில் சிக்கல்..!

நடிகர் விஜய் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Formula 4: `துடிப்பான மெட்ராஸுக்கு இது சரியான பொருத்தம்!' – கார் ரேஸ் குறித்து நடிகர்கள்

தலைநகர் சென்னையில், ‘ஃபார்முலா 4’ கார் ரேஸுக்கான பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 31 (நாளை) மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்த ஃபார்முலா 4 கார் ரேஸ் சென்னையில் நடக்கவிருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தபோதும், அதையெல்லாம் தாண்டி இந்தப் பந்தயத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தவுள்ளது. இந்த நிலையில், கார் பந்தயம் குறித்து தமிழ் நடிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள … Read more

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்: நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி…

ஐதாராபாத்:  உச்சநீதிமன்றத்தை விமர்சித்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்த நிலையில், தனது கருத்துக்கு  நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் BRS கட்சி இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டதனாலேயே, மதுபான கொள்கை வழக்கில் BRS கட்சியின் கவிதாவுக்கு ஜாமின் கிடைத்ததாக  தெலங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர்  முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனம் செய்திருந்தார். அதாவது, “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது … Read more

கடத்தியவரை பிரிய மனம் இல்லாமல் கதறி அழுத குழந்தை.. தலைசுற்ற வைத்த காவலர்.. 14 மாத பாசப்போராட்டம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 14 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை கடத்திய காவலர், அந்த குழந்தையை 14 மாதங்களாக வளர்ந்து வந்தார். இந்நிலையில் போலீசார் பல கட்ட முயற்சிக்கு பின்னர், போராடி குழந்தையை கண்டுபிடித்த நிலையில், கடத்திய காவலரை விட்டு பிரிய மனமில்லாமல், தாயிடம் வர மறுத்து குழந்தை அடம்பிடித்து கதறி அழுதது. Source Link

Thangalaan Box Office: விக்ரம் உழைப்பு வீண் போகல.. ரூ.100 கோடிகளை அள்ளிய தங்கலான்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் கோகோ காப் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க், ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கோகோ காப் (அமெரிக்கா), தட்ஜனா மரியா (ஜெர்மனி) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-4 மற்றும் 6-0 என்ற நேர்செட்டில் தட்ஜனா மரியாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். அவர் அடுத்த ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினாவுடன் … Read more