Bomb: 'நான் நடித்த படங்களிலேயே சுவாரஸ்ய அனுபவத்தை கொடுத்த படம் இதுதான்' – அர்ஜுன் தாஸ்
விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், நாசர், அபிராமி, உள்ளிட்ட சிலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘Bomb’. இந்தப் படம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது. ‘Bomb’ movie இதில் கலந்துகொண்டு பேசிய அர்ஜுன் தாஸ், “அநீதி என்ற படத்தில் நானும், காளி வெங்கட்டும் இணைந்து நடித்திருந்தோம். ஆனால், இரண்டு பேருக்குமான காட்சிகள் … Read more