ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தொடக்கம்! தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பது எப்படி?
RTE admission : தனியார் பள்ளிகளில் ஆடிஇ சட்டத்தின் கீழ் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
RTE admission : தனியார் பள்ளிகளில் ஆடிஇ சட்டத்தின் கீழ் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது.
ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே அவரின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய டி20 அணியின் கேப்டன் பதவிக்கான வலுவான ஒரு போட்டியாளராக இருப்பார் என்றும் கூறி உள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றைக்குமே டேஞ்சர்தான் என முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசி உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (ஏப்.21) மாலையுடன் நிறைவடைவதையொட்டி, தமிழ்நாடு மக்களிடம் உரையாற்றும் வகையில், சிறப்புக் காணொளியை வெளியிட்டுள்ளார் தி.மு.கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் தெரிவித்ததாவது, … Read more
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் திருச்சூர் பூரம் எனப்படும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருச்சூர் பூரத்தின்போது பட்டாசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு வெடிக்கப்படுவது மிகவும் பிரமாண்டமான நிகழ்வாகும். திருச்சூர் பூரம் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற உள்ளது. பூரம் விழாவுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவாம்பாடி தேவசம் போர்டுக்கு பட்டாசுகள் தயாரிக்கப்படும் முண்டத்திக்கோடு என்ற இடத்தில் இன்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் … Read more
Election Commission : ஏப்ரல் 23 ஆம் தேதி தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு தொழிலாளர்களுக்கு தனியார் நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.
சென்னை: வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், தொலைத்துவிட்டவர்கள் மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைய்ம தெரிவித்துள்ளது. இதுதொடர்பான இந்திய தேர்தல் ஆணையம் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லையா? என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் (அல்லது) ‘ECINET’ என்ற மொபைல் செயலியின் மூலம் அறிந்துக் கொள்ளலாம். வாக்காளர்கள் முதலில் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் ‘ECINET’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள … Read more
“H1B விசா எக்ஸ்டென்ஷன் வந்திருச்சா?” என்ற பக்-பக் டென்ஷனும், “இன்னும் ஒரு மூணு வருஷத்துல பணத்தைச் சேர்த்துட்டு இந்தியாவுக்கே நிரந்தரமா திரும்பிடலாம்” என்ற அந்தப் பொய்யான வாக்குறுதியும்தான் அமெரிக்க வாழ் இந்தியர்களின் NRI தேசிய கீதம்! ஐ.டி கம்பெனியில் வேலை, கையில் ஆறு இலக்க டாலர் சம்பளம், வீக்கெண்ட் ஆனால் காஸ்கோ (Costco) ஷாப்பிங் என வெளிப்பார்வைக்கு உங்களின் ‘அமெரிக்கக் கனவு’ பிரகாசமாகத்தான் தெரிகிறது. ஆனால், உள்ளே நடக்கும் நிஜப் போராட்டம் உங்களுக்கு மட்டும்தானே தெரியும்! தங்கக் … Read more
Tiruvannamalai Girl Harassment: திருவண்ணாமலையில் 11ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.
Realme NARZO 100 Lite 5G: ரியல்மீ நிறுவனம் Realme NARZO 100 Lite 5G ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையை இன்று, ஏப்ரல் 21 அன்று தொடங்கியது. இதில் பயனர்களுக்கு ₹1,500 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
சென்னை: “திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல” என 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கூறி உள்ளார். திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி உள்ளார். திராவிட கட்சி, திமுக போன்றவை இந்துக்களுக்கும்., இந்து கோவில்களுக்கும் எதிரான மனநிலையில் செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் இந்து கோவில்களை இடித்து … Read more