மேடையில் குமுறி குமுறி அழுத ஜெனிலியா! கணவர்தான் காரணம்..இதோ வீடியோ

Genelia Crying Video : பிரபல நடிகை ஜெனிலியா, சமீபத்தில் மேடையில் குமுறி குமுறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் அழுததற்கு காரணம் என்ன? இதோ முழு விவரம்.  

அடிமை செந்தில் பாலாஜியே, கரூர் சம்பவத்துக்கு யார் காரணம்? விஜய் ஓபன் டாக்

Vijay : கரூர் சம்பவத்துக்கு யார் காரணம், அடிமை செந்தில் பாலாஜி ஏன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்? என தவெக தலைவர் விஜய் காரசாராக இன்று பேசினார்.

விஜய்: "இது ஒரு மாற்றம், ஒரு எழுச்சி, ஒரு மௌனப் புரட்சி" – எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்ட காணொளி

ஏப்ரல் 23-ம் தேதி, வாக்குபதிவு நடைபெறவிருக்கிறது. இன்று மாலையோடு பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைகின்றன. விஜய்யின் தவெக-வும் முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது. விஜய்க்கு ஆதரவாக நடிகர்கள் பலரும் பிரசாரம் மேற்கொண்டார்கள். தவெக தலைவர் விஜய் இந்நிலையில், இன்றோடு பிரசாரம் முடிவடையவிருக்கும் சூழலில், இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு காணொளி வெளியிட்டிருக்கிறார். அந்தக் காணொளியில் அவர், “தமிழ் மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கு இன்னும் சில நாட்களில் ஒரு மாற்றத்துக்கான ஒரு நாள் வரப்போகிறது. அது உண்மையான ஒரு … Read more

தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை….! மத்திய சிறப்பு தோ்தல் பாா்வையாளா் பிரதாப் சிங் தகவல்

சென்னை: தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை  என மத்திய சிறப்பு தோ்தல் பாா்வையாளா் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகளில் இந்த 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப் பட்டு, அங்கு கூடுதல் துணை ராணுவப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. தமிழக தோ்தல் மத்திய சிறப்புப் பாா்வையாளா் பிரதாப் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாளை மறுதினம் … Read more

ஜப்பானுக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை! அடுத்த ஒரு வாரத்திற்கு மெகா-நிலநடுக்க அலெர்ட் ! 10 மடங்கு ஆபத்து!

Japan Earthquake Under High Alert 2026: ஜப்பானின் சன்ரிகு கடற்பகுதியில் திங்கட்கிழமை 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கைகள் தற்போது நீக்கப்பட்டாலும், அடுத்த ஏழு நாட்களுக்குள் இதைவிடப் பெரிய ‘மெகா-நிலநடுக்கம்’ ஏற்பட வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அவசர கால பைகளுடன் (Go-bag) தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

'Full' பாதுகாப்பு: இனி யாரும் ஆன்லைன் மோசடியில் ஏமாறமாட்டார்கள்?' – RBI-ன் புதிய முயற்சி

தொழில்நுட்பம் அப்டேட் ஆக… ஆக, இன்னொரு பக்கம், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், வகைகளும் நீண்டுகொண்டே போகின்றன. இந்த மோசடிகளுக்குப் பெரியவர்கள், சிறியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லை. ஓய்வுப்பெற்ற அரசு அதிகாரிகள் முதல் சிட்டிங் எம்.பி வரை டிஜிட்டல் அரஸ்ட் போன்கால் வருகின்றன…வந்திருக்கின்றன. ஐ.டியில் வேலைபார்க்கும் ஜென் Z கிட்ஸ்களுக்குக் கூட, ‘பொருள் டெலிவரி செய்ய வந்துருக்கோம்… OTP சொல்லுங்க’ என்று வகை வகையாக மோசடிகள் நடந்துகொண்….டே இருக்கின்றன. இந்த மோசடிகளுக்கு ஃபுல் ஸ்டாப் … Read more

பூரி ஜெகன்நாத்தின் 26 ஆண்டு திரைப்பயணம்: "ஸ்லம் டாக்" ஒரு ஸ்பெஷல் படம் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. அடுத்த 7 நாட்களுக்கு உஷார்! வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

Oppo Find X9 Ultra இன்று அறிமுகம்: பேட்டரி, கேமரா, திரை… முக்கிய விவரங்கள் இதோ

Oppo Find X9 Ultra: கடந்த ஆண்டின் Find X8 Ultra மாடலை விட, Oppo Find X9 Ultra பேட்டரி செயல்திறனில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை வழங்கும். இது 2K தெளிவுத்திறன் கொண்ட திரை மற்றும் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் ஆகியவற்றுடன் வெளியாகும்.

ஆட்டோவில் பயணித்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்….

சென்னை: தமிழ்நாட்டில்  தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில்  ஆட்டோவில் பயணித்து  இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் (நவம்பர் 23)  நடைபெற உள்ளது. அதன் காரணமாக,   தேர்தல் பிரசாரம் இன்றுடன் (ஏப். 21) நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு … Read more