தமிழ்நாடு தேர்தல்: இன்று 6 மணியோடு எல்லாம் 'க்ளோஸ்'- விதிப்படி எதற்கெல்லாம் 'நோ' – மீறினால்?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் கடைசி மணிநேர அனலில் இருக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு மேல், ‘நோ’ தேர்தல் பரப்புரை, ‘நோ’ தேர்தல் பிரசாரம், ‘நோ’ வாக்கு சேகரிப்பு என தேர்தல் சம்பந்தமான அனைத்திற்கும் ‘நோ’. இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் விதிமுறை 126-ன் கீழ் நடைமுறைக்கு வந்துள்ள ‘கண்டிப்பு’ லிஸ்ட் இதோ: 1. பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு ‘நோ’! இன்று மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கவோ… அதில் … Read more