Samsung Galaxy S25 Ultra 5G: 23% தள்ளுபடி… அதிரடியாக குறைந்த விலை, முழு விவரம் இதோ

Samsung Galaxy S25 Ultra 5G: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா 5G தற்போதைய மிக முக்கியமான டீல்களில் ஒன்றாக விளங்குகிறது. ஏனெனில் அதன் விலை அச்சரியப்படுத்தும் வகையில் குறைந்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் மூலம் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பணம் நகர்த்தப்படுகிறது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தேர்தல் காலத்தில் பறக்கும் படையினர் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்கின்றனர். ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களின் வாகனங்களை மட்டும் திட்டமிட்டு தொந்தரவு செய்யும் வகையில் மத்திய படையினர் சோதனை செய்கிறார்கள் என்று அந்தக் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை. வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய மம்தா, தான் அதிகாலை கொல்கத்தா விமான நிலையத்திற்குச் செல்லும் போது … Read more

`அரசாங்கத்திற்கு ஆயுதம் தயாரிக்க உதவி செய்யுங்கள்!' – General Motors, Ford-ஐ கேட்கும் ட்ரம்ப் & கோ

ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவி… ஈரான் மீது தாக்குதல் ஆகிய காரணங்களால் அமெரிக்காவின் ஆயுத இருப்பு குறைந்துள்ளது. இதைச் சரிசெய்ய ஜெனரல் மோட்டர்ஸ், ஃபோர்ட் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் பேசியுள்ளது, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசாங்கம். அதாவது இந்த நிறுவனங்கள் வாகன உற்பத்தியைத் தாண்டி, தங்களது உற்பத்திச் சாலைகளில் அமெரிக்காவின் ஆயுதங்கள் உற்பத்திக்கு உதவி செய்ய முடியுமா என்கிற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்காவின் செய்தி நிறுவனமான ‘தி வால் … Read more

Delimitation: திமுகவுக்கு கிடைத்த லட்டு.. நெருப்பில் விளையாடும் பாஜக.. சப்போர்ட் செய்யும் இபிஎஸ்

Edappadi Palaniswami On Delimitation Latest: தமிழத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தொகுதி மறுவரையறையை கையில் எடுத்தது அது தேர்தலில் எதிரொலிக்கும் என கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஆதரவு தெரிவிப்பதும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.   

CSK அணிக்கு பெரிய அடி.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கலீல் அகமது! அவருக்கு பதில் யார்?

Khaleel Ahmed Ruled Out Of IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது 2026 ஐபிஎல் தொடரை விட்டு முழுமையாக விலகி உள்ளார்.   

மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் தொகுதி மறுவரையறை! முத்தரசன்

சென்னை: ‘மகளிர் இடஒதுக்கீடு’ போர்வையில் உள்நோக்கத்துடன் தொகுதி மறுவரையறைசெய்ய முயற்சிக்கிறது என கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளது. “பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற போர்வையில், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பது உள்நோக்கம் கொண்டது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில முன்னாள் தலைவர் இரா.முத்தரசன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினருமான இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  “தழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் … Read more

'இப்போ சந்தையில் எதற்கு நல்ல வாய்ப்பு?'- தங்கம், வெள்ளிக்கே அடுத்த இடம்; முதல் 2 இடங்கள் எவற்றுக்கு?

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் தாறுமாறாக இருக்கிறது. தங்கம், வெள்ளி விலையின் நகர்வு ஏற்றமா… இறக்கமா என்று கணிக்க முடியாதபடி இருக்கிறது. செம்பு கடந்த இரண்டு நாள்களாக திடீர் ஏற்றத்தைக் கண்டுள்ளது. அதனால், இன்றைய Opening Bell Show-ல் தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் கச்சா எண்ணெயில் இப்போது ஃபோக்கஸ் செய்ய வேண்டியது எது என்கிற கேள்வியை பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் முன்வைத்தோம். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் Retirement-க்கு … Read more

வசூல் வேட்டையில் LIK: தியேட்டர்களில் அதிரும் கைதட்டல், வெற்றி விழாவில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.

கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! யுஜிசி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதல்

UGC guidelines 2026 : கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக யுஜிசி முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.   

ஏப்ரல் 22 Motorola Edge 70 Pro அறிமுகம்; மிகப்பெரிய பேட்டரி, அட்டகாசமான விலை

Motorola Edge 70 Pro Launch : Motorola நிறுவனம் தனது வரவிருக்கும் Edge வரிசை ஸ்மார்ட்போனான ‘Edge 70 Pro’ போனின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. Motorola Edge 70 Fusion மற்றும் Edge 70 ஆகிய மாடல்களுக்குப் பிறகு, இந்த வரிசையில் வெளியாகும் மூன்றாவது ஸ்மார்ட்போன் இதுவாகும்.