ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் உங்கள் ஈ.எம்.ஐ எவ்வளவு உயரும் தெரியுமா?
ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் புதன்கிழமை மதியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை, உடனடியாக 4 சதவீதத்திலிருந்து 0.40 சதவீதம் அதிகரித்து 4.4 சதவீதமாக உயருகிறது அறிவித்தார். மே 3 அட்சய திருதியை: தங்கம் வாங்க இதுதான் ‘நல்ல; நேரம்..! கடைசியாக 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா காரணமாக ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அதன் பிறகு வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பணம் இருப்பு விகிதம் … Read more