Meta Quest 3 VR ஹெட்செட் வெளியீடு! நேரடி ஆப்பிள் போட்டியாளர்!
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Facebook நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் தனது Meta நிறுவனத்தின் சார்பில் புதிய ஜெனரேஷன் Mixed Reality headset ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் விரைவில் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் புதிய VR ஹெட்செட் ஒன்றை வெளியிடவுள்ளது. இந்த கருவி 499 டாலர் விலையில் வெளியாகியுள்ளது. Meta நிறுவனம் நடத்தவுள்ள Gaming Conference நிகழ்ச்சியில் இந்த கருவியை வெளியிடவுள்ளது. இதனால் … Read more