பாஜகவுக்கு கெஜ்ரிவால் கைதால் உல்கா அளவில் எழுந்துள்ள கடும் விமர்சனம் :அகிலேஷ் யாதவ்

டில்லி பாஜக மீது கெஜ்ரிவால் கைதால் உலக அளவில் கடும் விமர்சனம் எழுந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அகிலேஷ் யாதவ் தனது உரையில், “புலன் விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி … Read more

விஜய் பிறந்தநாளில் வெளியாகும் ‛கோட்' டீசர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் ‛கோட்'. அவருடன் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இதற்கு முன்பு அஜித் நடித்த மங்காத்தா படத்தை போன்று இந்த படத்திலும் விஜய் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளுக்காக ஒரு புதிய ட்ராக் மியூசிக் தயார் செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. மேலும், ஏப்ரல் 14ம் தேதி … Read more

தலைவர் 171ல் ரஜினியின் ரோல் இதுதானா?.. மீண்டும் மீண்டும் ஒரே ஃபார்முலாவா லோகேஷ்?.. ரசிகர்கள் கேள்வி

சென்னை: ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கண்டிப்பாக கமர்ஷியல் ப்ளஸ் சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார் ரஜினி. படத்தின் பெயர் ஏப்ரல்

SRH vs GT : கில்லர் கில்லர் டேவிட் மில்லர்! அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்ஷன்; குஜராத் வெற்றி

ஒரு வெற்றி ஒரு தோல்வி என தங்கள் கடந்த இரு போட்டிகளிலும் பெற்று, இரண்டாவது வெற்றிக்கான முனைப்புடன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் அஹமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல்லின் 12வது போட்டியில் பலபரிட்சை நடத்தின. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தனர். SRH vs GT முதல் ஓவரை ஆப்கானிஸ்தானின் ஓமர்சாய் வீச மயங்க் அகர்வாலும் டிராவிஸ் ஹெட்டும் களத்தில் இறங்கினர். முந்தைய போட்டியில் அடித்து பறக்கவிட்ட … Read more

“செயல்வீரர் செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்தது பாஜக சதி” – முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் @ ஈரோடு

ஈரோடு: “பிரதமர் மோடி, தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வலிமையாகத் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள். இங்கு தமிழகத்திலும் மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன் கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள்” என்று … Read more

“மேட்ச் ஃபிக்ஸிங் இல்லாமல் தேர்தலில் 400 சீட் சாத்தியமில்லை” – ராகுல் காந்தி தாக்கு

புதுடெல்லி: “400 சீட்களில் வெற்றி என்ற முழக்கமெல்லாம் சூதாட்டம் (மேட்ச் ஃபிக்ஸிங்) இல்லாமல் சாத்தியப்படாது” என்று ஆளும் பாஜகவின் தேர்தல் முழக்கத்தை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று (ஞாயிறுக்கிழமை) இண்டியா கூட்டணிக் கட்சியினர் சார்பில் மெகா பேரணி நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “பாஜக … Read more

டெக்னோ Pova 6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: டெக்னோ Pova 6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ Pova 6 புரோ 5ஜி என்ற புதிய மாடல் … Read more

விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு மேட்டர்… மோடி போட்ட தேர்தல் வியூகம் – திமுகவின் பதில் என்ன?

Katchatheevu Issue: கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததில் புதிய உண்மைகள் வெளியாகி இருப்பதாக பிரதமர் மோடி ட்வீட்டில் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

ஜாபர் சாதிக் வழக்கில் சம்மன் : இயக்குநர் அமீரின் ஆடியோ அறிக்கை

சென்னை ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் ஒரு ஆடியோ அறிக்கை வெளியிட்டுள்ளார். எஉ. 2000 மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ம் தேதி டில்லியில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களைத் தயாரித்தது தெரியவந்துள்ளது. அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற … Read more

சூர்யாவுக்கு என்றே பிரத்யேகமாக கதை எழுதிய கார்த்திக் சுப்பராஜ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரசிகர்கள் யாருமே எதிர்பாராத திடீர் சர்ப்ரைஸாக கார்த்திக் சுப்பராஜ் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்திக் சுப்பராஜை பொறுத்தவரை சில வருடங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா இவர்களுடனேயே பயணித்தவர் திடீரென ‛பேட்ட' படம் மூலமாக யு டர்ன் எடுத்து ரஜினியை இயக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதன்பிறகு அவர் விஜய், அஜித் என முதல் நிலை ஹீரோக்களின் படங்களாக இயக்குவார் என்று நினைத்தால் தனுஷ், விக்ரம் என வேறு … Read more