பாஜக அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : நிதிஷ்குமார் வலியுறுத்தல்
டெல்லி பாஜக தனது அக்னிவீர் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜ.க.மட்டும் 240 தொகுதிகளை கைப்பற்றியது. ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 … Read more