விருதுநகர் காங். எம்.பி மாணிக்கம் தாகூர் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் மாணிக்கம் தாகூர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 4 ஆயிரத்து 379 வாக்குகள் அதிகம் பெற்று மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் மாணிக்கம் … Read more

‘‘நாட்டுப்புற கதைகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்’’ – ஆசிரியர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

புதுடெல்லி: உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் கலந்துரையாடினார். விருது பெற்றவர்கள் தங்களது கற்பித்தல் அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். கற்றலை மேலும் சுவாரஸ்யமாக்க தாங்கள் பயன்படுத்தும் சுவாரஸ்யமான நுட்பங்கள் குறித்தும் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் வழக்கமான கற்பித்தல் பணிகளுடன் தாங்கள் செய்யும் சமூகப் பணிகளின் உதாரணங்களையும் பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் … Read more

Sandhya Raagam: மதுமிதாவின் அழகை பார்த்து ரசிக்கும் கௌதம்.. ஷாக் கொடுத்த சகுந்தலா

Sandhya Raagam Serial Today Episode: இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட்டில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Nagma : "கல்யாணம், குழந்தைன்னு வாழ எனக்கும் ஆசைதான்; ஆனா…" – நடிகை நக்மாவின் பர்சனல்

தமிழ் சினிமாவை ஆண்ட நாயகிகள் பலர். குறிப்பா, 90-கள்ல சிறகில்லாத தேவைதைகளா கோலோச்சிய நாயகிகள் பலருக்கும் இன்றளவும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்காங்க. அவங்களைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களைத் தெரியப்படுத்துறதுதான் இந்த ‘எவர்கிரீன் நாயகிகள்’ சீரிஸ். முதல் வாரம், நடிகை நக்மா. ‘காதலன்’  நக்மா… “இந்திரையோ இவள் சுந்தரியோ… தெய்வ ரம்பையோ மோகினியோ”னு ஒலிக்கிற பாடலோட பின்னணியில், கால்ல கொலுசும் காதோரம் ஜிமிக்கியுமா தேவதைபோல ‘காதலன்’ படத்துல தோன்றிய நடிகை நக்மாவை ரசிக்காத 90-களின் சினிமா ரசிகர்கள் … Read more

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. . சென்னை வானிலை ஆய்வு மையம், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் இன்று முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுயுடன் கூடிய … Read more

கொல்கத்தா விவகாரம்.. போலீஸ் பேரம் பேசினரா, இல்லையா.. பெற்றோர் கூறும் அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தினசரி பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் வழக்கை முடிப்பதற்காக தங்களிடம் பேரம் பேசிய வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், அந்த வீடியோ வற்புறுத்தப்பட்டு போலீஸார் எடுத்ததாக பெற்றோர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் Source Link

விஜய்யோட ஸ்டேட்மெண்ட் பலருக்கு எரிச்சலைதான் கொடுத்திருக்கு.. வலைபேச்சு அந்தணன் ஓபன்!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன், திரிஷா, வெங்கட் பிரபு ஆகியோரும் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுப்பதாக படத்தில் காணப்படும் காட்சிகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயனுக்கு குறியீடாக

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுடெல்லி, 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் என … Read more

இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி கனவை உடைப்போம் – ஆஸ்திரேலிய வீரர் சவால்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. காலம் காலமாக ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 – 1 என்ற … Read more

பிரான்சில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை

பாரீஸ், இன்றைய இளம் தலைமுறையினரிடையே செல்போன் என்பது ஆறாவது விரல் போன்று ஒட்டியே காணப்படுகிறது. தொடர்ந்து இதனை பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு தூக்கமின்மை, கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க உலக நாடுகள் பலவும் முயன்று வருகின்றன. அந்தவகையில் சுவீடன் அரசாங்கம் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தியது. இந்தநிலையில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க பிரான்சில் புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி 11 முதல் … Read more