அக்‌ஷய் குமாரின் 13 வயது மகளிடம் ஆபாச பேச்சு! கையும் களவுமாக பிடிப்பட்ட நபர்..

Akshay Kumar Daughter : பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அக்ஷய் குமாரின் மகளிடம் ஒருவர் ஆபாசமாக பேசியதாக கடந்த ஆண்டு அவரே தெரிவித்ததை அடுத்து, சமீபத்தில் அப்படி பேசிய அந்த நபர் பிடிப்பட்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

வெயிலுக்கு சின்ன பிரேக்.. 7 மாவட்டங்களில் பிச்சு உதறபோகும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

Hansika Motwani: "அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" – ஹன்சிகா ஓபன் டாக்

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். பிறகு, இந்தத் தம்பதி கடந்த மார்ச் மாதம் விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமாக 2024-ம் ஆண்டு ஜூலை முதல் பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் விவாகரத்து பெற்றனர். Hanisika Motwani & Soheal Kathuria விவாகரத்தில் ஹன்சிகா எவ்வித ஜீவனாம்சமும் கோரவில்லை. சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், தனது விவாகரத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை … Read more

தேர்தல் பிரசார களைப்பு: ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் களைப்பை போக்கும் வகையில் ஓய்வெடுக்க குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு  சென்றார். ஏற்கனவே முதல்வரின் மகனும், துணைமுதல்வருமான உதயநிதி ஓய்வெடுக்க துபாய்க்கு குடும்பத்துடன் பறந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். 4 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு   ஏப்ரல் 29ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலை முன்னிட்டு அனைத்து … Read more

Akshay Kumar: ஆன்லைன் கேமில் அக்‌ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாணப் படம் கேட்ட நபர் கைது

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார். மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பேசுகையில், ”எனது மகள் கண்ணுக்குத் தெரியாத நபருடன் ஆன்லைன் கேம் விளையாடியபோது எதிர்திசையில் இருந்த நபர் மெசேஜ் மூலம் உரையாடினார். அப்படி உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்கிருக்கிறாய், ஆணா, பெண்ணா என்று கேட்டுள்ளார். பெண் என்று எனது மகள் சொன்னவுடன் நிர்வாண புகைப்படம் … Read more

அரசன் ஷூட்டிங் ஆரம்பம்..ஐசரி கணேஷ்-சிம்பு பிரச்சனை ஓவரா? இதுதான் அப்டேட்!

Arasan Shoot Resumes : பிரபல நடிகர் சிம்பு, ஹீரோவாக நடித்து வரும் படம்தான் ‘அரசன்’. இந்த படத்தை, வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படம் குறித்த முக்கிய அப்டேட், தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்பாேம்.  

விஜய்க்கு ஆதரவாக பதிவிட்ட அவரது மகள் திவ்யா? இன்ஸ்டா ஸ்டோரியில் கொடுத்த ஹிண்ட்!

Divya Shasha Viral Screenshot : தவெக தலைவர் விஜய்க்கும் சங்கீதாவிற்கும் ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். இதையடுத்து, திவ்யா சாஷா பதிவிட்டதாக ஒரு பதிவு இணையத்தில் வைரலானது. இது உண்மையான பதிவா? இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

ஓய்வு பெற்ற பிறகும் சச்சினின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Sachin Tendulkar: 2026ம் ஆண்டு நிலவரப்படி, சச்சினின் சொத்து மதிப்பு சுமார் 170 மில்லியன் டாலர்கள் ரூ. 1,415 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பல முன்னணி தற்போதைய கிரிக்கெட் வீரர்களின் வருமானத்தை விடவும் அதிகம்!   

2 வருடம் முன் ஓடிப்போன மனைவிக்காக வாக்குச்சாவடியில் 5 மணி நேரம் காத்திருந்த கணவன்… கடைசியில் ஏமாற்றம்…

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு காலையிலேயே வந்த ஒருவர் நீண்ட நேரமாக ஒரே இடமாக நின்றுகொண்டிருந்துள்ளார். கடுமையான வெயில் அடித்தபோதும் எங்கும் அசையாமல், யாரிடமும் எதுவும் பேசாமல் அங்கேயே இருந்துள்ளார். பிற்பகல் 2 மணியளவில் அந்த வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஆவேசமாக ஓடிய அவர் அந்தப் பெண்ணை தலைமுடியைப் பிடித்து இழுத்து, பின்னால் இருந்து இறுகப் பிடித்து சண்டையிட்டதுடன் அவரிடம் இருந்த வாக்காளர் அடையாள அட்டையை … Read more

'KD: The Devil' படத்தின் டிரெயிலர் நீக்கப்பட்டது ஏன்? – KVN தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா நடித்துள்ள கன்னட படம் ‘KD: The Devil’. ‘ஜன நாயகன்’ படத்தைத் தயாரித்த KVN தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. KVN தயாரிப்பு நிறுவனம் படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியானது. ஆனால் நேற்று அப்படத்தின் டிரெய்லரை யூடியூப்பிலிருந்து நீக்கியிருந்தது KVN நிறுவனம். இந்நிலையில் யூடியூப்பிலிருந்து டிரெய்லரை நீக்கியது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. “கவனக் குறைவே காரணம்!” – ‘ஜனநாயகன்’ பட எடிட்டரை இடைநீக்கம் செய்த படத்தொகுப்பாளர்கள் சங்கம்! … Read more