குழந்தைகளிடம் ஓட்டுக்கேட்ட விஜய்.. பறந்தது புகார்.. பரபரப்பு மேட்டர்!
TVK Vijay Latest News: தேர்தல் பரப்புரையில் குழந்தைகளிடம் வாக்கு கேட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை காவல் ஆணையரிடம் விஜய்க்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.