Priyanka Mohan: "தென் கொரியா அதிபர் என் படத்தை பார்த்து…" – ராஷ்டிரபதி பவனில் பிரியங்கா மோகன்
இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு (Lee Jae-myung) ஏப்ரல் 20-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார். சமீபத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அத்திரைப்படத்தின் பெரும்பகுதி கொரியாவிலேயே படமாக்கப்பட்டது … Read more