வாக்குப்பதிவுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Election commission : வாக்குப்பதிவுக்கு முன்பு தேர்தல் ஆணையம் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Election commission : வாக்குப்பதிவுக்கு முன்பு தேர்தல் ஆணையம் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பின்னணிப் பாடகர் ரிச்சர்ட் அலிசன் நாதன் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டுச் சிரமங்களைச் சந்தித்து வரும் அவருடைய குடும்பத்தினருக்குச் சமீபத்தில் கே.பி.ஒய் பாலா உதவி செய்திருந்தார். ரிச்சர்ட் பாடிய ‘நங்கை’ பாடல் ரிச்சர்ட் அலிசன் நாதன், ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்தில் ‘நங்கை’, ‘ரெமோ’ திரைப்படத்தில் வரும் ‘மீச பியூட்டி’, ‘நண்பேண்டா’ திரைப்படத்தில் ‘நீ சன்னோ’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களைப் பாடியவர். ஒற்றை நபராகக் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டவருக்கு இப்படியான நிலைமை ஏற்பட்டதால் அவருடைய மகன்களின் படிப்பும் இப்போது … Read more
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், விதிகளை மீறி எடுத்துச்செல்லப்பட்டதாக ரூ.1,262 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் செல்போன்களை பாதுகாக்க சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், சய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா … Read more
திரும்ப திரும்ப குறிப்பிட்ட இடைவெளிகளில் செய்யும் பேமென்ட்டுகளை எளிதாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, மேலே சொன்ன மாதிரி, தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் பேமென்ட் செய்து வந்திருப்போம். உதாரணத்திற்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு OTT தளத்திற்கு ரூ.300-ஐ சப்ஸ்கிரிப்ஷனாக கட்டி வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இனி இந்தப் பேமென்ட்டுகளுக்கு OTP தேவைப்படாது. இந்திய ரிசர்வ் வங்கி | RBI ‘கச்சா … Read more
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், சமீபத்தில் கர்நாடகாவிற்கு சுற்றுலா வந்திருக்கிறார். இவர் தங்கியிருந்த ஹோட்டலில் இவருக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை (ஏப்ரல் 23) தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஆயூஷ் மாத்ரே 2026 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஆர்சிபி அணியை சேர்ந்த 19 வயது வீரரை எடுக்கலாம் என ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரைத்துள்ளார்.
கார்த்தியுடன் ‘சர்தார் 2’, விஜய் சேதுபதியுடன் ‘பாக்கெட் நாவல்’ எனத் தமிழில் இப்போது பயங்கர ஆக்டிவ்வாக இருக்கிறார் மாளவிகா மோகனன். இன்று பேன் இந்தியா நடிகைகளில் ஒருவராக இருக்கும் மாளவிகா மோகனன், ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். Malavika mohanan| மாளவிகா மோகனன் அவர் அவ்வப்போது, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடுவார். அப்படிச் சமீபத்திய உரையாடலின்போது, சென்னையில் அவர் அனுபவித்த தனிமையின் வலி குறித்து பகிர்ந்திருக்கிறார். அதில் மாளவிகா மோகனன், … Read more
கொல்கத்தா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நாளை தேர்தல் நடைபெறுஙட 152 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இவிஎம் இயந்திரங்கள் உள்பட தேர்தல் பொருட்கள் அனுப்பி வைக்கும்பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதற்றம் நிறைந்த பல தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், கடுமையான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி … Read more
அமெரிக்கா – ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது. இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது. ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி, கடந்த மார்ச் மாதத்தில் சீனா 836 டன் வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சீனா ஒவ்வொரு மார்ச் மாதமும் கிட்டத்தட்ட 306 டன் அளவில் தான் வெள்ளியை இறக்குமதி செய்திருக்கிறது. ஆக, இந்த எண்ணிக்கை இதுவரையில் இல்லாத மிகப்பெரிய அளவிலான … Read more