இன்றைய தலைமுறையின் காதலை ‘பிரேக்ஃபாஸ்ட்’ பிரதிபலிக்கும்- விநியோகஸ்தர் எஸ். குகன் பெருமிதம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் தனது தடம் பதித்துள்ள எஸ். குகன், தற்போது இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தைத் தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (ஏப்ரல் 24) வெளியிடுகிறார்.