திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: வாக்குப்பதிவை முன்னிட்டு, திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து,  முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு  கடிதம் எழுதி உள்ளார். அவரது  கடிதத்தில், :”திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் தோழமைக் கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் … Read more

John Ternus: ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து விலகும் டிம் குக்; புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

டிம் குக் ஓய்வு ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றி வரும் டிம் குக், வரும் செப்டம்பர் 1, 2026 அன்று அப்பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அவருக்குப் பதிலாக, நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருக்கும் ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியிலிருந்து விலகும் டிம் குக், நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகத் (Executive Chairman) தொடர்ந்து செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜான் டெர்னஸ் 51 வயதான … Read more

TN Assembly Election 2026 | ஒரே ஒரு அட்டை போதும்! உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றலாம்!

How to Vote Without Voter ID?: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்களின் பட்டியல் மற்றும் விதிமுறைகளை இந்த தொகுப்பு விளக்குகிறது.

Vivo Y600 Pro 5G: 10200mAh மெகா பேட்டரியுடன் ஏப்ரல் 27 அன்று அறிமுகம், முழு விவரம் இதோ

Vivo Y600 Pro 5G Launch: Vivo Y600 Pro 5G ஸ்மார்ட்போன் ஏப்ரல் 27 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வரிசையிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய பேட்டரி திறனைக் கொண்ட சாதனமாகத் திகழ்கிறது.

தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் நியமித்த தமிழக டிஜிபி ஆணையில் திருத்தம் கோரி தமிழ்நாடு அரசு மனு!

சென்னை:  தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் நியமித்த தமிழக டிஜிபி  தொடர்பான தேர்தல் ஆணையில் திருத்தம் கோரி தமிழ்நாடு அரசு இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத்தலைவர் (ஹெச்.ஓ.பி.எஃப்.) பதவிக்கு மூத்த ஐபிஎஸ் உயரதி காரி சந்தீப்ராய் ரத்தோரை நியமிக்க தேர்தல் ஆணையமே எடுத்த நடவடிக்கை உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக அமையும் என்பதால் அந்த உத்தரவில்  அவர் வெறும் பொறுப்பு டிஜிபிதான் என்ற விளக்கத்தையோ வெளியிட வேண்டும் என்று … Read more

'இதில்' எந்த டிகிரி படித்திருந்தாலும்; ரூபாய் நோட் அடிக்கும் Press-ல் வேலை; ரூ.1 லட்சம் வரை சம்பளம்

நாசிக்கில் உள்ள பணம் அச்சடிக்கும் பிரஸ்ஸில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன பணி? பாதுகாப்பு அதிகாரி, நல அதிகாரி, சூப்பர்வைசர் உள்ளிட்ட வேலைகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 534 வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.29,740, அதிகபட்சம் ரூ.1,03,000 கல்வித் தகுதி: பக்கம் 2 – 10 கணினி அடிப்படையிலான தேர்வு Career: ஏதாவது ஒரு டிகிரி போதும்; LIC-ல் நல்ல வேலை; சென்னை, கோவையில் ரூ.40,000 … Read more

ஆபரேஷன் சிந்துார்! பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு -தியாகிகளுக்கு பிரதமர் மோடி வீரவணக்கம்

Pahalgam Terror Attack, PM Modi Message: 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மே 7 அன்று ‘ஆபரேஷன் சிந்துார்’ மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதன் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பிரதமர் மோடி விடுத்துள்ள வீரவணக்கச் செய்தி.  

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” படம்! வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கிள்!

“கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது.   

வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டு போலாமா? இந்த 5 தவறுகளை செய்ய வேண்டாம்!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய, தேர்தல் ஆணையம் பல்வேறு புதிய வசதிகளையும், கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.   

MI vs CSK: சிஎஸ்கே, மும்பை அணியில் இணைந்த புது வீரர்கள்.. பிளேயிங் 11 நடக்கும் அதிரடி மாற்றம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பென்சர் ஜான்சன் இணைந்துள்ளார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் வில் ஜாக்ஸ் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இரு அணிகளின் பிளேயிங் 11ல் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.