ஹரியானா: `குடிபோதையில் ரகளை' காரை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்த பெண் செவிலியர்

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி மிகுந்த ரோட்டில் பெண் ஒருவர் தனது காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த அப்பெண் குடிபோதையில் இருந்திருக்கிறார். அப்பெண் நடுரோட்டில் காரை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்திலிருந்து இறங்கி வந்து காரில் இருந்த பெண்ணிடம் காரை அங்கிருந்து எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அப்பெண் தனது காரை எடுக்க மறுத்ததோடு அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பெண்ணைச் … Read more

நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பும் டாப் 5 பிளேயர்கள்! ரிஷப் பந்த் டூ கேம்ரூன் கிரீன்

IPL 2026 : நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் டூ கேம்ரூன் கிரீன் வரை கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டு சொதப்பும் பிளேயர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மே 2வது வாரத்தில் தொடக்கம்! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA 2026) – விண்ணப்பப் பதிவு, உத்தேசமாக 2026-ம் வருடம் மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியில் வழங்கப்படும் பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் இணையதளத்தில்  வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான (TNEA 2026) விண்ணப்பப் பதிவு மே மாதம் இரண்டாம் … Read more

இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்…! மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டம்…

டெல்லி:  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடுகிறது.  இந்த கூட்டத்தொடரில் மத்தியஅரசு மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 16 முதல் 18 வரை  நடைபெற உள்ளது. இதில் மக்களவை இடங்களை 543-லிருந்து 850 ஆக அதிகரிப்பது மற்றும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முக்கிய சட்டத்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்காக அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா- 2026 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. … Read more

பா.ஜ.க கொட்டத்தை அடக்கவேண்டும்! தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…

தருமபுரி: பா.ஜ.க கொட்டத்தை அடக்கவேண்டும்  என தருமபுரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட  முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் தமிழக  அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முழுவீச்சில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! பள்ளிக்கல்வித்துறை 5 அதிரடி அறிவிப்பு! லீவ், ஊதிய உயர்வு, வார்னிங்!

Tamil Nadu Govt Teacher News Tamil: தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் நலன் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 1-3 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் மற்றும் ஊதியக் குறைபாடுகளைச் சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

தமிழ்நாடு முழுவதும் திமுக எதிர்ப்பு அலை: தஞ்சையில் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

TN Assembly Election 2026: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து முழு நம்பிக்கை தெரிவித்த அன்புமணி, தமிழ்நாடு முழுவதும் ஒரு “திமுக எதிர்ப்பு அலை” வீசி வருவதாக தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் நாளை கருப்புகொடி! முதல்வர் ஸ்டாலின் – வீடியோ

டெல்லி: மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வீடுகள் தோறும் கருப்புகொடி  ஏற்றப்படும்  என  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18, 2026 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும், ‘அரசியலமைப்பு (131-வது திருத்தச்) சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும்,   பெண்களுக்கான … Read more