அரசியல் வியாபாரத்தைத் தடுக்கும் ஒரே ஆயுதம்! – இது பொதுமக்களின் சாட்டை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தமிழ்நாட்டில், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறுவது என்பதை பல வருடங்களாக பார்த்து வருகிறோம். கேட்டால், அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது என்று சொல்வார்கள். இது மட்டுமில்லாது, தமிழ்நாட்டில், பதிவு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, … Read more

உத்தரப் பிரதேசத்திற்கு 138.. தமிழ்நாட்டிற்கு வெறும் 50? வடக்கின் பிடியில் சிக்கப்போகிறதா தென்னிந்தியா?

Delimitation 2026 News Tamil Nadu: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்களவையில் தென்னிந்தியாவின் செல்வாக்கு குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்த அரசியல் மோதல்கள் மற்றும் மாற்றுத் தீர்வுகள் பற்றிய விரிவான கட்டுரை.

லக்னோ அணியை வீழ்த்திய ஆர்சிபி! ரிஷப் பண்ட் காயம்.. என்ன ஆச்சு?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தலைமையிலான ஐபிஎல் தொடர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார்.   

பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்! தமிழ்நாடு பாஜக கண்டனம்…

சென்னை: பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும்,  பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுக்கவே முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை, மிரட்டல் விடுத்திருக்கிறார் என்று தமிழக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை முடக்க சதி செய்யும் திமுக. தொகுதி மறுவரையறை என்ற கபட நாடகம் ஆடுகிறது மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டி உள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 … Read more

'திமிறிய கூட்டம்…லாக் ஆன பிரசார வாகனம்!' – விஜய்யின் எழும்பூர் பிரசாரம் ரத்தான பின்னணி!

தவெக தலைவர் விஜய் சென்னையில் தி.நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் என மூன்று தொகுதிகளில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், எழும்பூரில் திட்டமிட்ட பாய்ண்ட்டுக்கு வராமல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார். விஜய் பிரசாரத்தை ரத்து செய்ததன் பின்னணி என்ன? Vijay தி.நகர் முத்துரங்கன் சாலை, ஆயிரம் விளக்கு சுதந்திர தின பூங்கா, எழும்பூர் ரித்தர்டன் சாலை ஆகியவற்றில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கப்பட்டிருந்தது. அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீலாங்கரை வீட்டிலிருந்து மாலை 3:15 … Read more

தபால் வாக்கு குளறுபடி – தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை

Tirupathur Postal ballot issue : திருப்பத்தூரில் தபால் வாக்கு தவறாக பெறப்பட்ட புகாரில் தேர்தல் பணியில் இருந்த இரு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அலை கடல்: "இது கல்கிக்கு டிரிப்யூட்!" – பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே அலை கடல்18

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்து அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Alaikadal Song – Lyricist Siva Ananth இன்றைய பகுதிக்கு, ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தில் வரும் ‘அலைகடல்’ பாடல் பற்றிப் பாடலாசிரியர் சிவா அனந்திடம் பேசினோம். பூங்குழலி கதாபாத்திரத்திற்கான இப்பாடலில் தத்துவங்களை நிறைத்து எழுதியிருப்பார் சிவா அனந்த். இந்தப் பாடல் பற்றி … Read more

தொகுதி மறுவரையறை மசோதா: திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னை: நாடாளுமன்றத்தில் நாளை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் திமுக மாவட்ட செயலாளர்க ளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவசர ஆலோசனை மேற்கொண்டார்.  தொகுதி மறுவரையறை மசோதா  குறித்து தமிழ்நாடு எம்.பி.க்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், அடுத்து, திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18, 2026 வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 543-லிருந்து … Read more

மாதவிடாய் விடுமுறை: “உடனடியாகவும், கட்டாயமாகவும் அமல்படுத்துக!" – கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

கர்நாடகாவில் உள்ள அனைத்து பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ‘மாதவிடாய் விடுமுறை’ (Menstrual Leave) வழங்கும் கொள்கையைத் தடையின்றி அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகாவைச் சேர்ந்த சந்திரவ்வா ஹனுமந்த் கோகாவி என்பவர், நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “2025-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி கர்நாடக அரசு வெளியிட்ட அந்த அரசாணையில், பெண் தொழிலாளர்களுக்கான ‘மாதவிடாய் விடுமுறை’ … Read more

வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் – தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Voter Slip : தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் தொடங்கியது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.