‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ ஆன்லைன் விழிப்புணர்வு: நாளை முதல் ‘பள்ளிகளில் சுகாதாரம்’ தலைப்பில் ஒளிபரப்பாகிறது
‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணையவழி தொடர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் பிப்.15-ம் தேதி தொடங்கியது. இது தொடர்ந்து 5 வாரங்கள் – 5 தலைப்புகள் – 15 பகுதிகள் கொண்ட நிகழ்வுகளாக ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வாரம் ஒளிபரப்பான முதல் பகுதியில், கரோனா, ஒமைக்ரான் தொற்றுகளின் தாக்கம், முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், பயணங்களின்போது கடைபிடிக்க வேண்டிய … Read more