செஸ் ஒலிம்பியாட் வளாகத்தில் சுற்றித் திரிந்த பாலஸ்தீன குட்டி வீராங்கனை! யார் இந்த தேவதை!
நிலமெங்கும் போரும் ரத்தமும் பீரங்கி சத்தமும் நிறைந்த பாலஸ்தீன தேசத்தில் இருந்து ஒலிம்பியாட் போட்டியில் மிக குறைந்த வயதை சேர்ந்த 8 வயது சிறுமியான ராண்டா செடர் பங்கேற்றுள்ளார். குறும்பு தனமும், அறிவு திறனும் பெற்ற சதுரங்க சிறுமி குறித்து இத்தொகுப்பில் காணலாம். 5 வயதிலேயே அறிமுகமான சதுரங்கம்! தேசம் கடந்து, மொழி கடந்து, எல்லைகள் கடந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த சதுரங்க வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்து உள்ளனர். அதில் அனைவரையும் … Read more