'தமிழர் புறக்கணிப்பு! பொறியாளர்களுக்கான தேர்வை NLC ரத்து செய்ய வேண்டும்' – டி.ஆர்.பாலு
தமிழர்களை புறக்கணித்து விட்டு பட்டதாரி பொறியாளர்களுக்கான இடங்களை நிரப்ப நெய்வேலி பழுப்பு நிலக்கரி (NLC) நிர்வாகம் நடத்த உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வை அந்நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி வலியுறுத்தியுள்ளார். என்.எல்.சி. நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழக இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்து விட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து … Read more